ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
== பணி ==
1869-ல் அமெரிக்கக் கப்பற்படை அகாதமியில் சிறப்புப்பிரிவு பணியாளராக அப்போதைய அமெரிக்கத் தலைவர் 'யூலிசஸ் எஸ் கிராண்ட்' என்பவரால் நியமிக்கப்பட்டார். அங்கு 4 ஆண்டுகள் பணி புரிந்த போது, இவர் சரியாகப் பயிற்சிப் பெற்றாரோ இல்லையோ, [[இயற்பியல்]] பிரிவுகளான, [[ஒளியியல்]], [[வெப்பவியல்]], [[பருவகால இயல்]] முதலிய துறைகளையும் மற்றும் [[ஓவியம்|சித்திரம்]] வரைதலையும் கற்றுத் தேர்ந்தார். 1873-ல் பட்டப்படிப்பை முடித்துப் பட்டம் பெற்றார். அங்கேயே 1875 முதல் 1977 வரை [[இயற்பியல்]] மற்றும் [[வேதியல்]] போதிப்பவராகப் பணியாற்றினார். 1875-ல் 'கிளெவ்லாண்ட்' என்னும் இடத்தில் அமைந்திருந்த [[பயனுய்று அறிவியல்|பயனுறு அறிவியலுக்கான]] கேஸ் பள்ளியில் [[இயற்பியல்]] பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1880-82-இல் [[ஹெல்ம் ஹோல்ட்ஸ்]] என்ற அறிவியலறிஞரின் மேற்பார்வையில் [[பெர்லின்|பெர்லினிலும்]], [[பாரிஸ்|பாரிசிலும்]] தன்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
 
1889-ல் கிளார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். 1892-ல் புதிதாக உருவாக்கப்பட்ட [[சிகாகோ பல்கலைக்கழகம்|சிகாகோ பலகலைக்கழகத்தில்]] பேராசிரியராக அமர்த்தப்பட்டார். அப்பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்ட [[இயற்பியல்]] துறையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பின் அதில் பணியாற்றினார்.
 
== ஆய்வுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஆபிரகாம்_மைக்கல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது