தகைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: de,bg,fa,fr,es,hu,nl (strongly connected to ta:தகைவு)
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
== வகைகள் ==
பொதுவாக தகைவு இரு வகையாய்ப் பிரிக்கப்படுகிறது. அவை,
* குத்துத் தகைவு அல்லது சாதாரண தகைவு ''(normal stress)''
* சறுக்குப் பெயர்ச்சி தகைவு ''(shear stress)''
 
தகைவு திட, திரவ, வாயுப் பொருட்களின் மீது செலுத்தப்படலாம். நிலையாக இருக்கும் திரவங்கள் சாதாரண தகைவைச் சமாளிக்கின்றன. ஆனால் சறுக்குப் பெயர்ச்சித்தகைவு செலுத்தப்படும் போது பாய ஆரம்பிக்கின்றன. பாயும் பாகியல்தன்மை அதிகமுள்ள திரவங்கள் சறுக்குப் பெயர்ச்சித்தகைவைச் சமாளிக்க வல்லவை.
"https://ta.wikipedia.org/wiki/தகைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது