ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
 
== இளமை ==
ஆல்பர்ட் மைக்கல்சன் 1852 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் நாள் [[போலந்து]] நாட்டில், [[பிரஷ்யா]]வில் உள்ள 'ஸ்டெரெல்னோ' என்ற ஊரில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். <ref>http://www.aip.org/history/gap/Michelson/Michelson.html</ref> இவரது தந்தை சாமுவேல் மைக்கல்சன் ஒரு வணிகர் ஆவார்.. தாயார் ரோசலியா. இவர் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1855-ல் இவரது குடும்பம் போலந்தை விட்டு அமெரிக்காவில் குடியேறியது. முதலில் [[நியூயார்க்]], [[வர்ஜினியா]], நெவடா மற்றும் [[சான் பிரான்சிஸ்கோ]] என்று பல நகரங்களில் வாழ்க்கையை நடத்தவேண்டியிருந்ததுநடத்த வேண்டியிருந்தது. இவர் யூதக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் இவர் இறை இருப்பு பற்றி அறியவொணாமைவாதியாகவே (agnostic)இருந்தார்.<ref>{{cite book|title=Série, Recherches sur les déformations, Volumes 39-42|year=2003|publisher=Société des sciences et des lettres de Łódź|author=Łódzkie Towarzystwo Naukowe|accessdate=16 April 2012|page=162|quote=Michelson's biographers stress, that our hero was not conspicuous by religiousness. His father was a free-thinker and Michelson grew up in non-religious family and have no opportunity to acknowledge the believe of his forebears. He was agnostic through his whole life and only for the short period he was a member of the 21st lodge in Washington.}}</ref> [[சான் பிரான்சிஸ்கோ]]வில் இவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்த போது தன்னுடைய பள்ளிப்படிப்பை அங்கு மேற்கொண்டார். பொதுப்பள்ளிகளில் சேர்ந்து தன்னுடைய கல்வியைப் பயின்றார். 1899-ல் 'எட்னா ஸ்டேன்டன்' என்ற மங்கையை மனந்துமணந்து கொண்டார். இவ்விணையருக்கு ஒரு மகனும் மூன்று மகள்களும் பிறந்தனர்.
 
== பணி ==
"https://ta.wikipedia.org/wiki/ஆல்பர்ட்_ஆபிரகாம்_மைக்கல்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது