பார்த்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:பாகிசுத்தான் வரலாறு நீக்கப்பட்டது; பகுப்பு:பாகிஸ்தான் வரலாறு சேர்க்கப்பட்டது us...
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 22:
'''பார்த்தியா''' ''(Parthia)'' என்பது பண்டைய [[ஆசியா]]வில் இருந்த ஒரு நாடு ஆகும். இது தற்போதைய [[ஈரான்|ஈரானையும்]] அர்மேனியா, [[ஈராக்]], ஜியார்ஜியா, கிழக்கு [[துருக்கி]], கிழக்கு [[சிரியா]], அசர்பெய்ஜான், துர்க்மெனிஸ்தான், [[ஆஃப்கானிஸ்தான்]], [[பாகிஸ்தான்]], [[குவைத்]], பெர்சிய வளைகுடா, சவுதி அரேபியக் கடற்கரை, பஹ்ரைன், [[கத்தார்]], ஐக்கிய அமீரகம் ஆகியவற்றின் சில பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
 
பார்த்தியன்கள் சிறந்த வில்லாளிகளாகும்வில்லாளிகளாயும் குதிரை வீரர்களாகவும் விளங்கினர். போரில் புறமுதுகிட்டு ஓடுவது போல் நடித்து எதிரிகளின் மீது அம்பு மாரி பொழிவர்.
 
கி.மு. 250 ஆம் ஆண்டில் பார்த்தியன்கள் தனிநாடு அமைப்பதில் வெற்றி பெற்றனர். கி.மு முதலாம் நூற்றாண்டில் அது யூப்ரடீசு மற்றும் [[சிந்து நதி]]களுக்கிடையிலும் இந்தியப் பெருங்கடல் மற்றும் அமு தர்யா ஆற்றுக்கிடையிலும் பரந்து விரிந்த பேரரசாக வளர்ந்தது.
 
== வெளியிணைப்புகள் ==
{{Commonscat|Parthia|Parthianபார்த்தியப் Empireபேரரசு}}
* [http://www.parthia.com/ பார்த்தியா.காம்]
<!-- Spam filter seems to block the following two links
"https://ta.wikipedia.org/wiki/பார்த்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது