பேஷ்வா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ru:Пешва
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox former monarchy
| royal_title = பேஷ்வா
| border =
| realm = மராத்தியப் பேரரசு
| coatofarms = Flag of the Maratha Empire.svg
| coatofarmssize = 140px
| coatofarmscaption = '''மராத்தியப் பேரரசின் பொடி'''
| first_monarch = மோரோபந்த்
| last_monarch = இரண்டாம் பாஜி ராவ்
| residence =
| appointer =
| began = 1657
| ended = 1818
| pretender =
}}
பேஷ்வா ''('''Peshwa''')'' (மராத்தி:पेशवे) என்றால் தலைமை அமைச்சர் என்று பொருள். [[சத்ரபதி சிவாஜி]] தான் முதன் முதலில் அரசவையில் பேஷ்வா எனும் பதவியை உருவாக்கினார். பேஷ்வாக்கள் மராட்டிய இராணுவத்தைக் கட்டுப்படுத்தினர். பின்னர் வழிவழியாக இவர்கள் மராட்டியப் பேரரசைத் தலைமை தாங்கி நடத்தினர். சில பேஷ்வாக்கள் மன்னர் தகுதியும் பெற்றனர். [[நானா சாகிப்]] கடைசி பேஷ்வா ஆவார். இவர் தத்தெடுக்கப்பட்டவர் ஆதலால் இவருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/பேஷ்வா" இலிருந்து மீள்விக்கப்பட்டது