1929 வால் வீதி வீழ்ச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 12:
வங்கிகளின் பின்பலத்துடன் விட்னி ''யூஎஸ் ஸ்டீல்'' நிறுவனத்தின் பங்கை சந்தை விலையை விட பலமடங்கு கூடுதலாக விலையில் பெரும் எண்ணிக்கையில் வாங்க முன்வந்தார். பங்குச் சந்தை வணிகர்கள் முன்னிலையில் மேலும் இதே போன்ற மதிப்புமிக்க பங்குகளை வாங்க முன் மொழிந்தார். முன்னதாக 1907ஆம் ஆண்டில் ஏற்பட்ட கலக்கத்தின்போது எடுத்த தீர்வை ஒத்ததாக இது இருந்தது. இதனால் வீழ்ச்சி சற்றே நின்று பங்குச் சந்தைக் குறியீடு மீண்டு 6.38 புள்ளிகள் வீழ்ச்சியுடன் அன்றைய நாள் முடிந்தது. ஆனால் 1907 போன்று இம்முயற்சி நிலைத்த தீர்வை அளிக்கவில்லை.
 
[[Image:1930-67B.gif|right|thumb|300px|ஆடுஆறு மாதங்களுக்குப் பிறகு 1930ல் [[நியூயார்க் பங்குச் சந்தை]]யின் ஏலத்தளம்]]
இந்த செயல் பல நாளிதழ்களால் சுட்டிக்காட்டபட்டதால் பலரும் பங்குச் சந்தையை விட்டு வெளியேற முற்பட்டனர். அக்டோபர் 28 அன்று<ref name="blogs1">[http://blogs.wsj.com/deals/2008/09/16/the-panic-of-2008-what-do-we-name-the-crisis/?mod=relevancy "The Panic of 2008? What Do We Name the Crisis?"] ''The Wall Street Journal''</ref> டௌ ஜோன்ஸ் 38 புள்ளிகள் (13 %) விழுந்தது. அடுத்த நாள். கருப்பு செவ்வாய்க் கிழமை, அக்டோபர் 29, 1929 அன்று 16 மில்லியன் பங்குகள் பரிமாற்றப்பட்டு டௌ மேலும் 30 புள்ளிகளை (12%) இழந்தது. <ref>{{cite web|url=http://www.nyse.com/about/history/timeline_trading.html |title=Timeline|work=NYSE Euronext |publisher=NYSE|accessdate=2008-10-01}}</ref><ref name="ref1">{{cite web|url=http://www.npr.org/templates/story/story.php?storyId=94721470 |title=History's Advice During A Panic? Don't Panic|publisher=NPR |author=Weeks, Linton|accessdate=2008-10-01}}</ref><ref>{{cite web|url=http://www.pbs.org/wgbh/amex/crash/timeline/timeline2.html |title=The Crash of 1929|publisher=PBS|date= |accessdate=2008-10-01}}</ref>அன்றைய நாளில் பரிமாற்றமடைந்த பங்குகளின் எண்ணிக்கை இன்று வரை எட்டப்படாத சாதனையாக உள்ளது.<ref name="ref1"/> [[ராக்பெல்லர்]] போன்ற சில செல்வந்தர்கள் பெரும் தொகுதிகளில் பங்குகளை வாங்கி பங்குச்சந்தையில் அவர்களுக்கு உள்ள நம்பிக்கையை நிலைநிறுத்த முயன்றனர். இருப்பினும் பொதுமக்களிடையே இது தொற்றிக்கொள்ளவில்லை. இந்த இரு நாட்களில் மட்டும் சந்தை 30 பில்லியன் டாலர் மதிப்பிழந்தது.<ref name=PBSNYDoc>[http://www.pbs.org/wnet/newyork/ ''New York: A Documentary Film''] PBS</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/1929_வால்_வீதி_வீழ்ச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது