தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
== ஓட்டுனரல்லாத உந்துகள் ==
 
முழுவதும் தானியங்கு உந்துகள், அல்லது ஓட்டுநரல்லாத உந்துகள், தற்போது முன்மாதிரி வடிவங்களில் இருக்கின்றன. 2020-ஆம் ஆண்டு வாக்கில் இவ்வகை உந்துகள் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மைக்கேல் ஏ. அர்த் எனும் வடிவமைப்பாளர் மற்றும் எதிர்கால நோக்காளியின் கூற்றுப்படி, இவ்வகை உந்துகள் ஒரு சில பதிமங்களில்பதிகங்களில் தற்போதிருக்கும் தானுந்துகளின் எண்ணிக்கையை பெருமளவில் குறைத்துவிடும்.
 
== எதிர்கால தொழிற்நுட்பங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது