விக்கிப்பீடியா:பிரான்சிய ஒலிப்புக் குறிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
+en
No edit summary
வரிசை 1:
'''[[பிரான்சிய மொழி|பிரான்சியச்]] சொற்களை''' ஒலிப்பதற்கு அல்லது பலுக்குவதற்கு [[அனைத்துலக பலுக்கல் அரிச்சுவடி]]க் குறியீடுகள் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியம் அல்லாத அல்லது தோராயமான தமிழ் ஒலிப்புகளைக் கீழே உள்ள அட்டவணையில் பார்க்கலாம்.
 
ஆங்கிலம் போல், பிரான்சிய மொழியில் சொற்களுக்குள் அழுத்தம் தரும் பகுதிகள் இல்லை, எனவே அவை குறிக்கப்பெறுவதில்லை. மேலும் ஆங்கிலமும் பிரான்ச்சியமும் உரோமன்/இலத்தீன் எழுத்துகளைப் பயன்படுத்தினாலும் அவற்றில்அவற்றின் ஒலிப்புகள் வேறுவேறுவேறு. எடுத்துக்காட்டாக J என்னும் எழுத்து பிரான்சியத்தில் ஏறக்குறைய .ழ்/ என்பது போலவும், ஆங்கிலத்தில் அதே எழுத்து /ச்<sup>3</sup>/ (=ஜ்) என்பது போலவும் ஒலிக்கும். பிரான்சியத்தில் H என்னும் எழுத்து ''ஒலிக்கப்பெறுவதில்லை''. எடுத்துக்காட்டாக hôtel என்பது ''ஒட்டெல்'' என்றே ஒலிக்கும் (h ஒலிக்கப்பெறாது). பிரான்சிய ஒலிப்பில் ஆங்கிலத்தில் இல்லாத பல மூக்கொலிகள், உயிரொலிகள் உண்டு. பிரான்சியச் சொல்லில் கடைசியில் முடியும் பல எழுத்துகள் ஒலிக்கப்பெறுவதும் இல்லை (எடுத்துக்காட்டாக doux என்பது ''டூ'' என்று மட்டுமே ஒலிக்கும்; aller என்பது ''ஆ<sup>ல்</sup>லெ'' என்று மட்டுமே ஒலிக்கும். கடைசியில் உள்ள r ஒலிக்கப்பெறுவதில்லை)
 
{| style="background:none;"