"சாளுவன்குப்பம் முருகன் கோவில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,410 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
து
சி (தானியங்கி: பகுப்பு:தமிழர் தொல்பொருளியல் ஐ மாற்றுகின்றது)
(து)
[[File:Subrahmanya Temple Saluvankuppam.jpg|thumb|right|300px|சாளுவண்குப்பத்தின் சுப்பிரமணியர் திருக்கோவில்]]
[[படிமம்:Sangakalamurugankoil.jpg|216px|thumb|right|மாமல்லபுர சங்ககால முருகன் கோவில்]]
'''மாமல்லபுர சங்ககால முருகன் கோவில்''' என்பது மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளி கோயிலாகும்.
 
சாளுவண்குப்பத்தின் சுப்பிரமணியர் திருக்கோவில் இந்து மதக்கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்ட இந்த கோவிலை தமிழ் நாட்டில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கோவில்களில் மிக்க பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். தமிழ் நாட்டில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் அமைப்புள்ள இரண்டே கோவில்களில் ஒன்றாகும்.
==கண்டுபிடிப்பு==
[[மாமல்லபுரம்]] சங்ககாலத் துறைமுக நகரமாக கூறப்படும் [[நீர்ப்பெயற்று]] என்று சமீபகாலமாக ஆராய்ச்சியாளர்கள் கருதி வந்தனர். ஆனால் அதற்கான சான்றுகள் ஏதும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. 22 செப்டம்பர், 2005ல்<ref>http://www.shaivam.org/news_2005.htm</ref> இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் கடலகழ்வாய்வுப் பிரிவினர் சுனாமியால் வெளிவந்த சில கட்டிடச்சிதைவுகளை முழுவதுமாக வெளிப்படுத்தினர். இவை மாமல்லை கடற்கரை கோவிலுக்கு 270 அடி தொலைவில் இருக்கிறது. இதன் அமைப்பு [[மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்]] போல் உள்ளது.
 
[[en:Subrahmanya Temple, Saluvankuppam]]
==கல்வெட்டுகள்==
இக்கோயில் அகழப்படும் முன் இதைச்சுற்றி கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகளான கன்னரத்தேவர் 26ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு இரண்டு, இரண்டாம் நந்திவர்மப் பல்லவனின் 12ஆம் ஆட்சியாண்டு கல்வெட்டு, கமபவர்ம பல்லவனின் 17ஆவது ஆட்சியாண்டு கல்வெட்டுகள் இரண்டு, முதலாம் இராசைராசச் சோழன் கல்வெட்டு மற்றும் சில பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு ஆகியவற்றில் திருவிழச்சு என்னும் ஊரிலுள்ள சுப்பிரமணியர் கோவிலுக்கு சிலர் தானம் அளித்ததாக உள்ளது. அதைக் கொண்டே அக்கோவிலை தேட இப்பகுதுகளில் அகழாய்வு செய்யப்பட்டு இக்கோவில் கண்டுபிடிக்கப்பட்டது.
 
==உறுதிப்படுத்தல்==
இதை சங்ககாலக் கோவில் என்று இதைக் கட்டப்பட்ட செங்கற்கள்களின் அமைப்பு மற்றும் அளவுகளை கொண்டே உறுதிப்படுத்தினர். கிபி ஆறாம் வ்வூற்றாண்டில் கடற்கோளால் அழிவுற்ற இக்கோவில் இடண்டாம் நந்திவர்மன் காலத்தில் கற்றளிகள் மூலம் புணரமைக்கப்பட்டு மீண்டும் இயற்கைச் சீற்றங்களால் புதைந்து 2004ல் சு. இராசவேலு என்றவரால் கண்டுபுபிடிக்கப்பட்டது.
 
==மூல நூல்==
* [[தொல்லியல் சுடர்கள் (நூல்)]] - 2004ல் இக்கோயிலை கண்டுபிடித்த சு. இராசவேலு என்றவரே இத்ன் ஆசிரியர்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:சங்க காலப் புவியியல்]]
[[பகுப்பு:தமிழர் தொல்லியல்]]
609

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1126815" இருந்து மீள்விக்கப்பட்டது