சாளுவன்குப்பம் முருகன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
சாளுவண்குப்பத்தின் சுப்பிரமணியர் திருக்கோவில் இந்து மதக்கடவுள் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோவிலாகும். 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்ட இந்த கோவிலை தமிழ் நாட்டில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட கோவில்களில் மிக்க பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.<ref name="thehindu_20050921">{{cite news|title=Remains of ancient temple found|work=The Hindu|author=N. Subramanian|url=http://www.hindu.com/2005/09/21/stories/2005092104692000.htm|date=September 21, 2005}}</ref><ref name="timesofindia_20100801">{{cite news|title=Archaeologists stumble on ancient temples|author=N. Ramya|date=August 1, 2010|work=[[Times of India]]|url=http://lite.epaper.timesofindia.com/mobile.aspx?article=yes&pageid=5&edlabel=TOICH&mydateHid=01-08-2010&pubname=&edname=&articleid=Ar00500&format=&publabel=TOI}}</ref> தமிழ் நாட்டில் இது வரை கண்டுபிடிக்கப்பட்ட செங்கல் அமைப்புள்ள இரண்டே கோவில்களில் ஒன்றாகும்.
 
==குறிப்புகள்==
{{reflist|2}}
 
[[en:Subrahmanya Temple, Saluvankuppam]]
"https://ta.wikipedia.org/wiki/சாளுவன்குப்பம்_முருகன்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது