"பயோட்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

295 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
 
==நச்சுத்தன்மை==
[[விலங்குகள்|விலங்குகளைக்]] கொண்டு செய்யப்பட்ட [[ஆய்வு|ஆய்வுகளின்]] மூலம் பயோட்டினின் [[நச்சுத்தன்மை|நச்சுத்தன்மைக்கான]] சாத்தியக்கூறுள்ள அளவுகளைப் பற்றிய விவரங்கள் கிடைத்துள்ளன. விலங்குகளும் [[மனிதர்|மனிதர்களும்]], அவற்றின் [[உணவு]] ரீதியான தேவையை விட பல அதிக மடங்குகளை உட்கொண்டாலும் அதைத் தாங்கிக்கொள்ள முடியும் என்பதற்கு இது ஆதாரமாக விளங்கக் கூடும். என்றாலும், [[விட்டமின்கள்|விட்டமின்களை]] அதிக அளவு உட்கொள்வதால் குறிப்பாக [[குழந்தைகள்|குழந்தைகளில்]] ஊறல் [[தோலழற்சியை]] உண்டாக்கும் [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] [[நோய்|நோய்க்]] குறைபாடுகளுக்கான சிகிச்சையின் போது ஏற்படும் தீய விளைவுகளைப் பற்றி எந்தத் தகவலும் பதிவு செய்யப்படவில்லை.<ref name="Combs2">{{cite book | author = Combs, Gerald F. Jr. | title= The Vitamins: Fundamental Aspects in Nutrition and Health | year= 1998| publisher= Ithaca: Elsevier Academic Press| isbn = 0121834921}}pg. 360</ref>.
 
==ஆய்வகப் பயன்கள்==
19,961

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1127155" இருந்து மீள்விக்கப்பட்டது