பயோட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
 
===நீரிழிவு நோய்===
கூடுதல் பயோட்டின் எடுத்துக்கொள்வதால் [[நீரிழிவு நோய்|நீரிழிவு நோய்க்கும்]] பயனுண்டு. [[இன்சுலின்]] சார்புள்ள மற்றும் இன்சுலின் சார்பற்ற இரு வகை நீரிழிவு நோயிலுமே, பயோட்டின் எடுத்துக்கொள்வதால் இரத்தத்தில் [[சர்க்கரை]] அளவின் கட்டுப்பாடு மேம்படுகிறது, மேலும், உண்ணாத நேரத்திலான [[இரத்தம்|இரத்தத்தின்]] [[குளுக்கோஸ்]] அளவைக் குறைப்பதிலும் உதவுகிறது, சில ஆய்வுகளில் உண்ணாத நேரத்திலான இரத்தத்தின் குளுக்கோஸ் அளவு 50 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைக்கப்படுகிறது. பெரும்பாலும் நீரிழிவு நோயுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் நரம்பியக்கக் கோளாறைத் தடுப்பதிலும் பயோட்டின் முக்கியப் பங்கு வகிக்கலாம்,. இது மிக மோசமான குளுக்கோஸ் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையதான உணர்விழப்பு மற்றும் கூச்ச உணர்வு ஆகியவற்றையும் குறைக்கலாம்.<ref>http://recipes.howstuffworks.com/biotin2.htm</ref>.
 
==நச்சுத்தன்மை==
"https://ta.wikipedia.org/wiki/பயோட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது