பயோட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 86:
பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குள்ள முடி கொட்டும் பிரச்சனையைச் சரி செய்ய இயற்கையான தயாரிப்பாக பயோட்டின் உள்ள பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. பயோட்டின் குறைபாட்டின் குறிகள் மற்றும் அறிகுறிகளில், மிகவும் பயோட்டின் குறைபாடு உள்ளவர்களில் கண் இமைகளிலுள்ள முடிகள் மற்றும் புருவங்கள் இழக்கப்படுமளவுக்கு தீவிரம் அதிகரிக்கும் இந்த முடி கொட்டுதல் என்பதும் அடங்கும். பயோட்டின் உள்ள சில ஷாம்பூக்கள் கிடைக்கின்றன, ஆனால் பயோட்டின் தோலினால் சிறப்பாக உறிஞ்சப்படுவதில்லை என்பதால் அவற்றினால் பலன் விளையுமா என்பது சந்தேகமே.
 
===க்ரேடில் கேப் (ஊறல் தோலழற்சி)===
சிறுநீரில் பினைல்கீட்டோன் ([[ஃபீனைல்கீட்டோனுரியாபினைல்அலனின்]] ([[அமினோ அமிலஅமிலம்|அமினோ ஃபினைலாலானைனைஅமிலத்தை]] உடைக்க முடியாத நிலையானநிலை; PKU(பினைல்கீட்டோனுரியா)) என அழைக்கப்படும் அரிதான மரபார்ந்த [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்ற]] நோய்க் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு பெரும்பாலும் மண்டை தவிர்த்த உடலின் பிற பகுதிகளில் [[அரிக்கும் தோலழற்சி]] மற்றும் [[ஊறல் தோலழற்சி]] போன்ற [[தோல்|சரும]] பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு அதிகமுள்ளது. PKUசிறுநீரில் பினைல்கீட்டோன் உடைய நபர்களுக்கு ஏற்படும் செதில்களுடையது போன்ற சரும மாற்றங்களுக்கும் பயோட்டினைப் பயன்படுத்தும் திறன் குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருக்கலாம். இவர்களில் உணவின் மூலமாகக் கிடைக்கும் பயோட்டினை அதிகரிப்பதால் [[ஊறல் தோலழற்சியில்]]<ref>முர்ரேMurray, மைக்கேல்Michael; பிஸ்ஸோர்னோPizzorno, ஜோசப்Joseph (1997). "என்சைக்ளோபிடியாEncyclopedia ஆஃப்of நேச்சுரல்Natural மெடிசின்Medicine" (மறுஆய்வுRevised செய்யப்பட்ட2nd 2ஆம் பதிப்புEdition) த்ரீ[[Three ரிவர்ஸ்Rivers ப்ரஸ்Press]]. ISBN 07615115710-7615-1157-1</ref> முன்னேற்றம் ஏற்படலாம்.
 
===நீரிழிவு நோய்===
"https://ta.wikipedia.org/wiki/பயோட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது