"பயோட்டின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
==பயன்கள்==
===கூந்தல் பிரச்சனைகள்===
பெரும்பாலும் [[குழந்தைகள்]] மற்றும் பெரியவர்களுக்குள்ள முடி கொட்டும் பிரச்சனையைச் சரி செய்ய [[இயற்கை|இயற்கையான]] தயாரிப்பாக பயோட்டின் உள்ள பொருள்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. பயோட்டின் குறைபாட்டின் குறிகள் மற்றும் அறிகுறிகளில், மிகவும் பயோட்டின் குறைபாடு உள்ளவர்களில் கண் இமைகளிலுள்ள முடிகள் மற்றும் புருவங்கள் இழக்கப்படுமளவுக்கு தீவிரம் அதிகரிக்கும். இந்தஇதில், முடி கொட்டுதல் என்பதும் அடங்கும். பயோட்டின் உள்ள சில சிகைகழுவிகள் (ஷாம்பூக்கள்) கிடைக்கின்றன, ஆனால் பயோட்டின் [[தோல்|தோலினால்]] சிறப்பாக உறிஞ்சப்படுவதில்லை என்பதால் அவற்றினால் பலன் விளையுமா என்பது சந்தேகமே.
 
===ஊறல் தோலழற்சி===
20,078

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1127165" இருந்து மீள்விக்கப்பட்டது