பயோட்டின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 67:
 
==குறைபாடு==
ஒப்பீட்டில் [[பயோட்டின் குறைபாடு]] என்பது மிகவும் அரிதானதும் பாதிப்பு குறைவானதும் ஆகும். மேலும், இது கூடுதல் உட்கொள்ளல் மூலமாக எளிதில் சரிசெய்யப்படக்கூடியதும் ஆகும். பயோட்டினை மிகவும் வலிமையாகப் பிணைக்கும் புரோட்டின்புரதம் [[அவிடின்]] அதிகமாக உள்ள, வேகாத [[முட்டை]] வெள்ளைக் கரு]]வைகருவை அதிகமாக உட்கொள்வது இது போன்ற குறைபாட்டுக்கு காரணமாக இருக்கலாம் (இக்குறைபாடு உருவாக ஒரு நாளைக்கு 20 முட்டைகள் உட்கொள்ளப்பட வேண்டியிருக்கும்). சமைக்கும் போது அவிடின் [[செயலிழக்கச் செய்யப்படுகிறது]], ஆனால் பயோட்டின் பாதிக்கப்படாமலே உள்ளது.
 
பயோட்டின் குறைபாட்டின் வெளிப்படையான அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்:
* முடி கொட்டுதல் ([[அலோப்பேசியா]])
* விழி வெண்படல [[அழற்சி]]
* [[கண்கள்]], [[மூக்கு]], [[வாய்]] மற்றும் [[இனப்பெருக்கம்|இனப்பெருக்க உறுப்புப்]] பகுதிகளைச் சுற்றிலும் செதில்களைக் கொண்டுள்ளது போன்ற தன்மையுடைய தடிப்புகளுடன் கூடிய சிவந்த சருமவழல்.
* பெரியவர்களில் [[உளச்சோர்வு]], மெத்தனப் போக்கு, [[மாயத்தோற்றம்]] மற்றும் [[உணர்வு|உணர்வின்மை]] மற்றும் புற உடலுறுப்புகளில் அதீத கூச்ச உணர்வு ஆகியவை [[நரம்புத் தொகுதி|நரம்பியல்]] ரீதியான அறிகுறிகள்.அறிகுறிகளாகும்<ref name="The National Academies Press"/>.
 
சாதரணமாகக் காணப்படாத முகத்திலான [[கொழுப்பு|கொழுப்புப்]] பரவலுடன் கூடிய முகத் தடிப்பு. இதை வல்லுநர்கள் "பயோட்டின் குறைபாட்டு முகம்" என அழைக்கின்றனர். பயோட்டின் குறைபாட்டுக்கான [[மரபு|மரபுப்பாரம்பரியம்]] கொண்ட நபர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது,. மேலும், அவர்களுக்குஇவர்களுக்கு அதனுடன் பேக்டீரிய[[பாக்டீரியா]], [[பூஞ்சைகள்|பூஞ்சைகளினால்]] போன்றஉண்டாகும் நோய்த்தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாகவும்அதிகமாக உள்ளது.<ref name="Higdon">{{Cite book | author= Higdon, Jane | title = An evidence-based approach to vitamins and minerals | publisher= Thieme | year = 2003 | contribution=Biotin | isbn = 9781588901248 }}</ref>.
 
கர்ப்பிணிப் பெண்களுக்கு பயோட்டின் குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமுள்ளது. கர்ப்பிணிப் பெண்களில் சுமார் பாதி பேருக்கு பயோட்டின் அளவுக் குறைவைக் குறிக்கும் இயல்புக்கு மாறான 3-ஹைட்ராக்சியிசோலாவரிக்ஹைட்ராக்சி ஐசோவாலரிக் அமில அதிகரிப்பு காணப்படும் என ஆராய்ச்சிஆய்வு காண்பித்துள்ளது.முடிவுகள் தெரிவிக்கின்றன<ref name="Higdon" />. கர்ப்பத்தின் போது சாத்தியக்கூறுள்ள இந்த பயோட்டின் குறைபாடு மேலண்ணப் பிளவு போன்ற பிறவிக் குறைபாட்டுக்கு காரணமாகலாம் என்பதை பல ஆய்வுகள் தெரிவித்துள்ளன. [[எலி|எலிகளுக்கு]], கருவளரும்[[கரு]]வளரும் காலத்திலான பயோட்டின் குறைபாட்டைத் தூண்டுவதற்காக உலர்ந்த வேகவைக்கப்படாத முட்டை உணவாகக் கொடுக்கப்பட்டதன் விளைவாக குழந்தையிலான ஊட்டச்சத்துக் குறைவு நிகழ்வு 100நூறு சதவீதமாக இருந்தது. குழந்தையோ கருவோ பயோட்டின் குறைபாட்டினால் எளிதில் பாதிக்கப்படுகிறது. இதனால், [[தாய்|தாய்க்கு]] [[உடற்கூற்றியல்|உடற்செயலியல்]] அறிகுறிகளின் மூலம் வெளிப்படாத வகையிலான சிறிதளவு பயோட்டின் குறைபாடு இருந்தாலும் அது குழந்தைகளுக்கு மிகத் தீவிரமான விளைவுகளை உண்டாக்கலாம்.
 
பயோட்டின் சார்ந்துள்ள கார்பாக்சிலேஸ்களின்கார்பாக்சிலேசுகளின் குறைபாட்டு செயல்பாடுகளின் மூலமாக தெரியப்படும் வம்சாவழியாக வந்த வளர்சிதைமாற்றக் கோளாறு [[பல கார்பாக்சிலேஸ்கார்பாக்சிலேசு குறைபாடு]] என அழைக்கப்படுகிறது. [[ஹோலோகார்பாக்சிலேஸ்ஹோலோகார்பாக்சிலேசு சிந்தட்டேஸ்]]இணைவாக்க நொதி அல்லது பயோட்டினிடேசு [[பயோட்டினிடேஸ்நொதியம்|நொதியில்]] நொதியில் உள்ள குறைபாடுகளும் இதில் அடங்கும். [[ஹோலோகார்பாக்சிலேஸ்ஹோலோகார்பாக்சிலேசு சிந்தட்டேஸ்இணைவாக்க நொதி குறைபாடு]] உடலின் செல்கள் பயோட்டினை சிறப்பான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்கின்றன,. மேலும், இதனால் பல கார்பாக்சிலேஸ்கார்பாக்சிலேசு வினைகளுடன் இடைசெயல் புரிகின்றன.வினைபுரிகின்றன<ref name="Wolf B, Grier RE, Secor McVoy JR, Heard GS. 1985 53-8">{{cite journal |author=Wolf B, Grier RE, Secor McVoy JR, Heard GS.|title=Biotinidase deficiency: a novel vitamin recycling defect |journal=J Inherit Metab Dis.|volume=8 |issue=1 |pages=53-8|year=1985 |pmid=3930841 |doi=10.1007/BF01800660}}</ref>. [[உயிர்வேதியியல்]] மற்றும் [[மருத்துவம்|மருத்துவ]] விளக்கங்களில் பின்வருவன அடங்கும்: கீட்டோலாக்டிக் அசிடோசிஸ்அமிலவேற்றம், ஆர்கானிக்[[கரிமம்|கரிம]] அசிடூரியாஅமிலசிறுநீர், ஹைப்பர்இரத்த அம்மோனிமியாஅம்மோனிய மிகை, தோல் தடிப்புகள், [[பாலூட்டி|பாலூட்டல்]] சிக்கல்கள், ஹைப்போடோனிதளர்ச்சி, வலிப்புத் தாக்கங்கள், வளர்ச்சி தாமதம், அலோப்பேசியாவழுக்கை மற்றும் கோமாமீளாத்துயில் ஆகியவை. இந்த நோய் உயிர்க்கொல்லி நோயாகும், இருப்பினும், குறிப்பிடப்பட்ட மருத்துவ நிலைகள் பயோட்டினின் மருந்தியல் அளவுகளின் உள்ளெடுப்பின் (நாளொன்றுக்கு 10–100&nbsp;mg மி.கி) மூலம் சரியாக்கப்படலாம்.{{Citation needed|reason=When citing sources, please add an actual reference. "Insert footnote text here" is not sufficient.|date=March 2009}}.
[[பயோட்டினிடேஸ்பயோட்டினிடேசு குறைபாடு]] உருவாவதற்கு போதிய அளவு பயோட்டின் இல்லாமல் போவது காரணமல்ல,. ஆனால் மாறாக அதைச் செயலாக்கும் [[நொதியம்|நொதிகளாலேயே]] ஏற்படுகிறது. பயோசைட்டின் மற்றும் பயோட்டினைல் பெப்டைடுகளிலிருந்துபுரதக்கூறுகளிலிருந்து (ஒவ்வொரு [[ஹோலோகார்பாக்சிலேஸ்]]களின் புரோட்டியோலிட்டிக்ஹோலோகார்பாக்சிலேசுகளின் குறைப்புபுரதச்சிதைவு விளைபொருள்கள்) பயோட்டின் பிளவுறுவதற்கான வினையின் [[வினையூக்கி|வினையூக்கியாக]] பயோடினிடேஸ்பயோடினிடேசு செயல்படுகிறது, மேலும். இதனால் பயோட்டின் மறுசுழற்சி நடைபெறுகிறது. உணவிலுள்ள புரோட்டினிலமைந்தபுரதத்திலமைந்த பயோட்டினை விடுவிப்பதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது.<ref name="Wolf B, Grier RE, Secor McVoy JR, Heard GS. 1985 53-8"/>. [[பசி]]யின்மை மற்றும் [[வளர்ச்சிக்]] குறைவு ஆகியவை பொதுவான அறிகுறிகளில் அடங்கும். சருமவழல் அறிகுறிகளில் [[சருமவழல்]], [[அலோப்பேசியா]] (முடி கொட்டுதல்) மற்றும் [[அக்ரோமோட்ரிஷியா]] நரை (கூந்தலின் நிறமிகள் குறைவு அல்லது இழப்பு ஆகியவை) அடங்கும்.<ref>[http://www.biology-online.org/dictionary/Achromotrichia biology-online.org]</ref>. [[எலும்புக்கூடு|எலும்புக்கூட்டில்]] காணப்படும் [[பெரோசிஸ்எலும்பு|எலும்புகளின்]] (எலும்புகள் நீளம் குறைந்துகுறைதல் மற்றும் தடித்தல்) காணப்படும்., [[கொழுப்பு]] நிறைந்த [[ஈரல்]] மற்றும் [[சிறுநீரகம்|சிறுநீரக நோய்க்குறித்தொகுப்பு]] (FLKS)நோய்க்குறித்தொகுப்பு மற்றும் [[கல்லீரல் வறட்சி (ஹெப்பாட்டிக் ஸ்டீட்டோசிஸ்]]) ஆகியவையும் ஏற்படலாம்.<ref name="Combs" />.
 
==பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பயோட்டின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது