மின் உற்பத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ca:Generació d'electricitat
No edit summary
வரிசை 1:
'''மின் உற்பத்தி''' என்பது மின் அல்லாத வடிவில் உள்ள ஆற்றலை [[மின் ஆற்றல்|மின் ஆற்றலாக]] மாற்றும் வழிமுறை ஆகும். மின் செலுத்துதலும், மின் வழங்கலும் இதனோடு இணைந்த செயற்பாடுகள் ஆகும். ஒரு நாட்டின் உள்கட்டமைப்பில் [[மின்திறன்]] துறை முக்கிய இடத்தை வகிக்கிறது.
 
[[நீர் மின் நிலையம்|நீர் மின் நிலையங்களே]] அதிகம் பரவலாக பயன்படுத்தப்படும் மின் [[உற்பத்தி]] முறை. இது தவிர
[[மின்னாற்றல்|மின்னாற்றலை]] உற்பத்தி செய்ய வேறு பல வழிமுறைகள் உண்டு. அவை பின்வருமாறு:
* [[அனல் மின் நிலையம்]]
* [[அணு மின் நிலையம்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்_உற்பத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது