குருதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரைதிருத்தம், விக்கியாக்கம்
வரிசை 4:
[[Image:320fishblood600x2.jpg|thumb|right|[[மீன்|மீனின்]] குருதி, உருப்பெருக்கம் x 600]]
 
'''குருதி''' என்பது [[விலங்கு|விலங்கினங்களின்]], [[உடல்]] [[உயிரணு]]க்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சிறப்பான இயல்புகளைக் கொண்ட ஒரு [[உடல் திரவம்]] (blood fluid) ஆகும். குருதியானது [[தமனி|தமனி அல்லது நாடி]], [[சிரை|சிரை அல்லது நாளம்]] எனப்படும் [[குருதிக் கலன்கள்]] (blood vessels) ஊடாக உடலில் சுற்றியோடும். இதுவே முழுமையாக [[குருதிச் சுற்றோட்டத்தொகுதி]] என அழைக்கப்படுகின்றது. இது உடலுக்குத் தொடர்ந்து தேவைப்படும், இன்றியமையாத செந்நிற [[நீர்மம்|நீர்மப்]] பொருள். தமிழில் குருதியை '''அரத்தம், இரத்தம், உதிரம், செந்நீர்''' என்ற பிறபெயர்களாலும் அழைப்பர். <br />
<br />
குருதியானது [[மூளை]]க்கும் மற்ற உறுப்புகளுக்கும் தேவையான [[ஆக்சிசன்]], [[ஊட்டச்சத்து]]க்கள் போன்றவற்றை உடல் கலங்களுக்கு எடுத்துச் செல்வதோடல்லாமல், அங்கே பெறப்படும் [[காபனீரொக்சைட்டு]], [[லாக்டிக் அமிலம்]] போன்ற கழிவுகளை, கலங்களிலிருந்து அகற்றி எடுத்துச் செல்வதிலும் பங்கு கொள்ளும். குருதி ஓட்டத்தின் துணை இல்லாமல் உடலின் எப்பகுதியும் இயங்க முடியாது. குருதி ஓட்டம் நின்றால் உடல் இயங்குவது அற்றுவிடும்.
 
குருதி என்பது [[சிவப்பு அணுக்கள்]], [[வெள்ளை அணுக்கள்]], [[குருதிகுருதிச் நுண் திப்பிகள்சிறுதட்டுக்கள்]] கொண்ட நீர்மப்பொருள். குருதியில் உள்ள திண்மப்பொருள்களின் அளவு 40% எனவும், நீர்மப்பொருள் 60% எனவும் கண்டுள்ளனர். திண்மப்பொருள்களில் பெரும்பாலானவை சிவப்பணுக்கள்தாம் (96%). வெள்ளை அணுக்கள் 3%, நுண்குருதிச் திப்பிகள் (தட்டுகள்சிறுதட்டுக்கள்) 1%.
 
மாந்தனின்[[மனிதர்|மனிதரின்]] உடலில் சுமார் 4-5 லிட்டர் குருதி ஓடும். 72 கிலோ கிராம் எடை உள்ள ஒருவரின் உடலில் சுமார் 4.5 லிட்டரும், 36 கி.கிராம் எடை உள்ள ஒரு சிறுவனின் உடலில் சுமார் சரிபாதி அளவு குருதியும், 4 கி.கிராம் உடைய ஒரு குழந்தையின் உடலில் சுமார் 300 மில்லி லிட்டரும் (0.3 லிட்டர் மட்டுமே) குருதி ஓடும். எனவே சிறு குழந்தைக்கு அடிபட்டால் ஏற்படும் [[குருதிப்பெருக்கு|குருதிப்பெருக்கினால்]] குருதியிழப்பு ஏற்படும்.ஏற்படும்போது இதுஅது பெரிதும் தீங்கிழைக்க வல்லது. காற்றழுத்தம் குறைவாக இருக்கும் உயரமான இடங்களில் வாழ்பவர்களின் உடலில் குருதியின் அளவு சுமார் 1.9 லிட்டர் அதிகமாக இருக்கும்.
 
குருதி செப்பமுற இயங்க வேறு பல உறுப்புகளும்[[உடல் உறுப்புக்கள்|உறுப்புக்களும்]] துணைபுரிகின்றன. குருதி ஆக்சிசனை [[நுரையீரல்]] வழியாக பெறுகின்றது. பின்னர் குருதியோட்டம் திரும்பும் வழியில் கார்பனீரொக்சைட்டு [[வளிமம்|வளிமத்தை]] நுரையீரல் பெற்று, வெளிவிடும் மூச்சின் வழியாக வெளியேற்றுகிறது.
==குருதியின் கூறுகள்==
=== குருதியில் உள்ள குருதி நீர்மம் (blood plasma) ===
"https://ta.wikipedia.org/wiki/குருதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது