சாகித்திய அகாதமி விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: *விரிவாக்கம்*
சி தகவற்பெட்டிசேர்க்கை
வரிசை 1:
{{Infobox Indian Awards
|awardname = சாகித்திய அகாதமி விருது
|image =
|type =
|category = [[இலக்கியம்]] (தனிநபர்)
|instituted = 1954
|firstawarded = 1954
|lastawarded = 2011
|total =
|awardedby = [[சாகித்திய அகாதமி]], [[இந்திய அரசு]]
|cashaward =
|description = [[இந்தியா]]வின் இலக்கிய விருது
|previousnames =
|obverse =
|reverse =
|ribbon =
|firstawardees =
|lastawardees =
|precededby =
|followedby =
|website= http://www.sahitya-akademi.gov.in/old_version/awa1.htm
}}
'''சாகித்திய அகாதமி விருது''' (''Sahitya Akademi Award''), சிறந்த [[இந்தியா|இந்திய]] [[இலக்கியம்|இலக்கிய]] படைப்பாளிகளுக்கு, இந்திய அரசால் ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படும் மதிப்பிற்குரிய விருதாகும். பரிசுத்தொகையாக 1,00,000 [[ரூபாய்|ரூபாயு]]ம், ஒரு பட்டயமும் வழங்கப்படுகின்றன. இருபத்து நான்கு இந்திய மொழிகளில் [[சிறுகதை]], [[புதினம்|நாவல்]], இலக்கிய விமர்சனம் போன்ற பலவகையான எழுத்தாக்கத்திற்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/சாகித்திய_அகாதமி_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது