மின்னிலையாற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
 
===ஒரு புள்ளி ஊட்டம்===
 
மின்புலம் '''E''' யின் முன்னிலையில், வேறு புள்ளி ஊட்டம் '''Q''' யினால், ஒரு புள்ளி ஊட்டம் '''q''' விற்கு '''r''' இடத்தில் இருந்து '''r'''<sub>ref</sub> இடத்திற்கு கொண்டு செல்வதற்காக செய்த வேலை (கணக்கியலின் படி இது கோட்டுத் தொகையீடு) என்று வரையறை செய்யலாம்.
 
:<math> U_E(r_{\rm ref}) - U_E(r) = -W_{r_{\rm ref} \rightarrow r } = -\int_{{r}_{\rm ref}}^r \mathbf{F} \cdot \mathrm{d} \mathbf{r} = -q \int_{{r}_{\rm ref}}^r \mathbf{E} \cdot \mathrm{d} \mathbf{r} \,\!</math>
"https://ta.wikipedia.org/wiki/மின்னிலையாற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது