சைமன் மாரியசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: *விரிவாக்கம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 36:
:::''தொன்மவியல் பாத்திரங்களான ஐஓ, ஐரோப்பா,கனிமீடு மற்றும் காலிஸ்டோ காமவெறி கொண்ட வியாழனின் இச்சையைத் தீர்த்தனர்.''
 
சைமன் மாரியசு [[அந்திரொமேடா பேரடை|அந்திரொமேடா "நெபுலா"]]வையும் கண்டறிந்தார். மாரியசின் பணி குறத்த கட்டுரைகள் அரிதாக இருப்பினும் எஞ்சியுள்ளவை அவரது வானியல் திறனுக்குப் பறை சாற்றுகின்றன:
* 1612இலேயே அந்திரொமேடா பேரடையின் விட்டத்தை அளந்து அதன் விளிம்பில் வெளிர் ஒளியாகவும் மையத்தை நோக்கிச் செல்லச் செல்ல ஒளிப்பொலிவு கூடுவதையும் கண்டறிந்தார்.<ref>Bond, George P,"An Account of the Nebula in Andromeda",''Memoirs of the American Academy of Arts and Sciences'', New Series, volume 3, 1848 pg. 75-76.</ref><ref>Watson, Fred, [http://books.google.com/books?id=7dD2oE4pvukC&printsec=frontcover#v=onepage&q=&f=false ''Stargazer: The Life and Times of the Telescope''], Da Capo Press, 2005, pg. 86.</ref>
* தனது தொலைநோக்கியில் விண்மீன்களின் பொய்த்தோற்ற வட்டங்களைக் கண்டறிந்தார்.<ref>Dreyer, JLE,"The Tercentenary of the Telescope",''Nature'',vol. 82 (December 16, 1909), pg. 190-191</ref>
* வியாழனின் நிலவுகளை ஆய்வு செய்து அவற்றின் சுற்றுப்பாதைக் கூறுகளை கலீலியோவைவிட துல்லியமாக கணித்தார்.<ref>Pannekoek, Anton, [http://books.google.com/books?id=O7D9AyU-nLYC&printsec=frontcover&dq=a+history+of+astronomy#v=onepage&q=marius&f=false ''A History of Astronomy''], Interscience Publishers, 1989, pg. 231.</ref>
* 1572ஆம் ஆண்டு டைகோ பிராகெ சூப்பர்நோவாவின் அமைவிடத்தையும் அதிலுள்ள விண்மீன் "வியாழனின் மூன்றாவது நிலவை விட ஒளி மங்கலாக இருப்பதை"யும் கண்டிருந்தார். <ref>Waldrop, M. Mitchell,"Supernova 1987 A: Facts and Fancies",''Science'',New Series, Vol. 239, No. 4839 (Jan. 29, 1988), pp. 460-462</ref>
 
== பணி ==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_மாரியசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது