வாய்ப்பாட்டு எடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Inbamkumar86 பயனரால் மூலக்கூறு வாய்ப்பாட்டு எடை, வாய்ப்பாட்டு எடை என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...
No edit summary
வரிசை 1:
'''மூலக்கூறு வாய்ப்பாட்டு எடை''' என்பது ஒரு சேர்மத்தின், மூலக்கூறு வாய்ப்பாட்டில் உள்ள அனைத்து [[அணு]]க்களுடைய [[நிறை]]களின் கூட்டல் மதிப்பே ஆகும். அது மூலக்கூறாகவும், மூலக்கூறாய் இல்லாமலும் இருக்கலாம்.
 
NaCl, சோடியம் குளோரைடின் வாய்ப்பாட்டு எடையானது சோடியத்தின் அணு நிறை அல்லது எடையையும், குளோரினின் அணு நிறை அல்லது எடையையும், கூட்டி வருவதாகும்.
 
[[பகுப்பு:வேதியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/வாய்ப்பாட்டு_எடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது