புள்ளிப் பெருக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27:
== வடிவவியல் விளக்கம் ==
 
[[Image:Scalarproduct.gif|thumb|300px|right|<nowiki>|</nowiki>'''a'''<nowiki>|</nowiki>•cos(θ) is the [[scalar resolute|scalar projection]] ofஎன்பது '''ab'''யின் ontoமீது படியும் '''ba'''யின் படிநிழல்]]
யூக்ளீடிய இட வெளியில் இந்த புள்ளிப் பெருக்கலுக்கும் நீளத்திற்கும் கோணத்திற்கும் நெருங்கிய தொடர்புண்டு. '''a''' என்னும் நெறிமம் தொடர்பாக '''a'''•'''a''' என்பது a ஐ பக்கமாகக் கொண்ட சதுரத்தின் பரப்பளவுக்குச் சமம். இன்னும் பொதுவாக எண்ணினால் இரண்டாவது நெறிமம் '''b''' ஆக இருக்குமானால்
 
வரிசை 34:
மேலுள்ளதில் |'''a'''| யும் |'''b'''| யும் '''a''' மற்றும் '''b''' நீளத்தை (பரும அளவைக்) குறிக்கும். θ என்பது இரண்டிற்கும் இடையே உள்ள கோணத்தைக் குறிக்கும்.
 
|'''a'''|•cos(θ) என்பது '''b''' யின் மீது படியும் '''a''' யின் [[படிநிழல்|நிழல்]] ஆகையால், புள்ளிப் பெருக்கல் என்பது '''b''' யின் நீளத்தோடு பெருக்கப்படும் '''a''' யின் படிநிழல் என்று புரிந்து கொள்ளலாம்.
 
[[cosine]] 90° இன் மதிப்பு சுழி (0) ஆகையால் இரு செங்குத்தான நெறிமங்களின் புள்ளிப் பெருக்கல் தொகை சுழியாகும் (0). '''a''' , '''b''' ஆகிய இரண்டின் நீளம் ஓர் அலகாக இருப்பின் , அவைகளின் புள்ளிப் பெருக்கல் அவைகலுக்கு இடையே உள்ள கோணத்தின் [[கோசைன்]] மதிப்பைத் தரும். எனவே இரு நெறிமங்களுக்கும் இடையே உள்ள கோணத்தை அறிய கீழ்க்காணும் வாய்பாட்டை (வாய்பாடு = உண்மைக் கூற்று, சமன்பாடு) பயன்படுத்தலாம்:
"https://ta.wikipedia.org/wiki/புள்ளிப்_பெருக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது