செயிண்ட் லூசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: sq:Shën Luçia
சிNo edit summary
வரிசை 56:
|footnotes =
}}
செயிண்ட் லூசியா [[கரிபியக் கடல்|கரிபியக்கடலும்]] [[அட்லான்டிக் பெருங்கடல்|அத்திலாந்திக் மாக்கடலும்]] சேரும் எல்லையில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது [[செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்ஸ்|செயிண்ட். வின்செண்ட் கிரெனேடின்சுக்கு]] வடக்கிலும், [[பார்படோஸ்|பார்படோசுக்கு]] வடமேற்காகவும் [[மார்டீனிகியுமார்டீனிக்|மார்டீனிக்கிற்கு]]வுக்கு தெற்கிலும் அமைந்துள்ளது. இது வரலாற்றில் [[பிரெஞ்சு]] மற்றும் ஆங்கிலேய ஆதிக்கத்தின் கீழ் மாறிமாறி காணப்பட்டது.
 
இது 1500 ஆண்டளவில் முதலாவதா ஐரோபியர் இத்தீவிற்கு வருகைத்தந்தோடு கத்தோலிக்க புனிதரான சிராகுசின் புனித. லூசியாவை முன்னிட்டு அப்பெயரை இட்டனர். பிரான்ஸ் நாட்டவர் 1660இல் முதன் முதலாக குடியேற்றமொன்றை அமைத்தனர். 14 தடவை பிரான்சுடன் போரிட்டப்பிறகு [[ஐக்கிய இராச்சியம்]] 1663-1667 வரை கைப்பற்றி வத்திருந்தது.கடைசியாக, 1814 ஐக்கிய இராச்சியம் தீவை முழுக்கட்டுப்பாடுக்குள் கொண்டுவந்தது. சில அரசியல் மாற்றங்களுக்குப்பிறகு பிப்ரவரி 22 1979 இல் செயிண்ட். லூசியா பொதுநலவாயத்தின் சுதந்திர நாடானது.
"https://ta.wikipedia.org/wiki/செயிண்ட்_லூசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது