உருத்திராட்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 216:
 
தெய்வமணி என்னும் உருத்திராக்கம் – ருத்திராக்ஷம். கடவுள்களின் சின்னங்களில் மிக முக்கியமானது உருத்திராக்கம். இது சிவபெருமான், பிரம்மா, விஷ்ணு, முருகன், பார்வதி, லட்சுமி, வருணன், சரஸ்வதி, நரசிம்மர், அனுமான், இந்திரன், கருடன், அய்யப்பன், சனீசுவரன், வெங்கடாச்சலபதி, மாடசாமி, துர்கா, பைரவி, புவனேஷ்வரி, பவானி, குபேரன், குருவாயூரப்பன், பிள்ளையார் வடிவம் ஆகும். உருத்திராட்சம் என்பது சிவபெருமானின் திருக்கண், சிவபெருமானின் மணி எனப் பொருள்.
* வெள்ளை ருத்திராட்சத்தினை சிவமணி, மணி, கண்டி என்பா. மணி என்பது கடவுள் மணி. இதனையே கடவுள் கண்மணி என்பா. இதனை அடையாளமாலை என்றும் கூறுவா. சிவனுக்கிய சின்னமான திருநீறு, சிவமணி, ஐந்தெழுத்து (நமச்சிவாய) என்னும் மூன்றனுள் நடுவாக சிவமணி காணப்படும்.
* வெள்ளை உருத்திராட்சம் காந்த சக்தியும், மின் சக்தியும் ஒருங்கே உடையது. இதை அணிபவர்களுக்கு இவ்வாற்றல் கிடைக்கப் பெறுவதால் உயிராற்றல் பெருகும். உடல் பொலிவு பெறும். வளம் பெருகும். நோய் அணுகாது. நல்லொழுக்கம் பெருகும். மேலும் குருதியை (இரத்தம்) தூய்மைப்படுத்தும்.
 
== பொது ==
"https://ta.wikipedia.org/wiki/உருத்திராட்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது