கண்ணி (தலைமாலை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
;கண்ணி
* குடிக்கு உரிய அடையாளப் பூவாக இது சூடிக்கொள்ளப்படும்.
** கூவிளங்கண்ணி கொடும்பூண் எழினி <blockquote>புறநானூறு 158</blockquote>
** நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே {சோழன்)<ref>புறநானூறு 46</ref>
** குல்லைக் கண்ணிப்கண்ணி பல்லான்வடுகர் பரதவர்முனை <ref>குறுந்தொகை 11</ref>
** கண்ணி கார்நறுங் கொன்றை (சிவன்) <ref>புறநானூறு கடவுள் வாழ்த்து</ref>
**
* போர்க் காலங்களில் என்ன போர் என்பதைக் காட்டும் அடையாளப் பூவாகவும் இது சூடிக்கொள்ளப்படும்.
** [[வெட்சி]], [[கரந்தைத் திணை|கரந்தை]], [[வஞ்சித் திணை|வஞ்சி]], [[காஞ்சித் திணை|காஞ்சி]], [[உழிஞைத் திணை|உழிஞை]], [[நொச்சித் திணை|நொச்சி]], [[தும்பைத் திணை|தும்பை]], [[வாகைத் திணை|வாகை]] ஆகியவை போர்க்காலங்களில் சூடிக்கொள்ளப்படும் அடையாளப் பூக்கள்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/கண்ணி_(தலைமாலை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது