கண்ணி (செய்யுள் உறுப்பு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
;தாழிசையாக வரும் தனிக் கண்ணி
:சூதள வளவெனும் இளமுலைக் துடியள வளவெனும் நூண்ணிடைக்
:காதள வளவெனும் மதர்விழிகு கடலமு தனையவர் திறமினோ <ref>[[கலிங்கத்துப்பரணி]] பாடல் 21</ref>
;தொடர்நிலையாக வரும் கண்ணி
1
:தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
:போர்மேவு பாற்கடல் பூத்தனையோன் - பார்மேல்
2
:மருளப் பசுவொன்றின் மம்மர் நோய்தீர
:உருளுந் திருத்தேர் உரவோன் - அருளினால்
3
:பேராப் பெரும்பகை தீரப் பிற வேந்தர்
:ஊராக் குலிச விடையூர்ந்தோன் - சோராத்
4
:துயில்காத்து அரமகளிர் சோர்குழை காத்தும்பர்
:எயில் காத்தநேமி இறையோன் <ref>[[மூவருலா]] முதல் 4 கண்ணிகள்</ref>
 
==அடிக்குறிப்பு==
"https://ta.wikipedia.org/wiki/கண்ணி_(செய்யுள்_உறுப்பு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது