ஐரோப்பா (நிலவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
சிNo edit summary
வரிசை 40:
| surface_pressure = 0.1 [[Pascal (unit)|µPa]] (10<sup>-12</sup> [[bar (unit)|bar]])<ref name="McGrathChapter">{{cite book |last=McGrath |editor=Pappalardo, Robert T.; McKinnon, William B.; and Khurana, Krishan K. |title=Europa |year=2009 |publisher=University of Arizona Press |isbn=0-8165-2844-6 |chapter=Atmosphere of Europa }}</ref>
}}
'''ஐரோப்பா''' (''Europa (moon)-'', {{IPAc-enAudio|audio=en-Europa.ogg|கேட்க}} {{IPAc-en|j|ʊ|ˈ|r|oʊ|p|ə}}<ref name="USdict">In US dictionary transcription, {{USdict|ū·rō′·pə}}, or as {{lang-el|Ευρώπη}}</ref> (Jupiter II), என்பது [[வியாழன் (கோள்)|வியாழக்]] [[கோள்|கோளின்]] 66 [[இயற்கைத் துணைக்கோள்|நிலவுகளில்]] [[வியாழனின் நிலாக்கள்#அட்டவணை|ஆறாவதாக]] அருகிலிருக்கும் நிலவு ஆகும். [[கலீலியோ கலிலி|கலீலியோவால்]] 1610இல் கண்டுபிடிக்கப்பட்ட வியாழனின் நான்கு நிலவுகளில் மிகச் சிறியதாக இருப்பினும் [[சூரியக் குடும்பம்|சூரியக் குடும்பத்தில்]] மிகப்பெரும் கோள்/துணைக்கோள்களில் ஒன்றாகும். 1610ஆம் ஆண்டு கலீலியோ கண்ட அதே நேரத்தில்<ref name="IAUMoonDiscoveries">{{cite web |last=Blue |first=Jennifer | date=November 9, 2009 |url=http://planetarynames.wr.usgs.gov/append7.html |title=Planet and Satellite Names and Discoverers | publisher=USGS |accessdate= 2010-01-13}}</ref>தனிப்பட்டு [[சைமன் மாரியசு]]ம் கண்டறிந்திருக்கலாம். தொடர்ந்த நூற்றாண்டுகளில் புவியிலிருந்து தொலைநோக்கிகள் மூலமும் 1970களிலிருந்து துழாவு விண்கலங்கள் மூலமாகவும் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
[[புவி]]யின் [[நிலா|நிலவை]]வை விட சற்றே சிறியதான ஐரோப்பா [[சிலிக்கேட்]] பாறைகளால் ஆனது; கருப்பகுதியில் [[இரும்பு]] இருக்கலாம். இதன் பலம் குன்றிய வளி மண்டலத்தில் முதன்மையானதாக [[ஆக்சிசன்]] உள்ளது. பனிக்கட்டிகளால் ஆன இதன் மேற்பரப்பு [[சூரிய மண்டலம்|சூரிய மண்டலத்திலேயே]] மிகவும் பள்ளம் மேடற்றது. இந்தப் பரப்பில் பிளவுகளும் கோடுகளும் உள்ளபோதும் [[wikt:பெருவாய்|பெருவாய்]]கள் குறைவு. இத்தகைய வழவழப்பான மேற்பரப்பினால் இதனடியே [[நீர்|நீரால்]] அமைந்த கடல் இருக்கலாம் எனவும் [[புவிக்கப்பாலான வாழ்வு|புவிக்கப்பாலான வாழிடமாக]] இருக்கலாம் எனவும் கருதுகோள்கள் நிலவுகின்றன.<ref name="Tritt2002">{{cite web |url=http://people.msoe.edu/~tritt/sf/europa.life.html |title=Possibility of Life on Europa |last=Tritt |first=Charles S. |accessdate=2007-08-10 |publisher=Milwaukee School of Engineering |year=2002 }}</ref> இந்தக் கருதுகோள்கள் [[தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு]] நகர்தல் போலவே கோள் ஈர்ப்பு விசை சார் அலையோட்டத்தால் இந்தக்கடல் நீர்ம நிலையிலேயே உள்ளதாகவும் முன்மொழிகின்றன.<ref name="geology">{{cite web |url=http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |title=Tidal Heating |accessdate=2007-10-20 |work=geology.asu.edu |archiveurl = http://web.archive.org/web/20060329000051/http://geology.asu.edu/~glg_intro/planetary/p8.htm |archivedate = 2006-03-29}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா_(நிலவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது