எலிக்குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: frr:Müsen
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: vep:Hir'; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
{{Taxobox
| name = எலிக்குடும்பம் <br /> (முரிடீ Muridae)
| fossil_range = {{Fossil range|Early Miocene|Recent}}{{Fact|date=January 2009}}
| image = Apodemus sylvaticus bosmuis.jpg
வரிசை 9:
| classis = [[பாலூட்டி]]கள்
| ordo = [[கொறிணி]]கள்
| superfamilia = [[எலிப் பெருங்குடும்பம்]] <br />முரோய்டீ, (Muroidea)
| familia = '''எலிக்குடும்பம்''' (முரிடீ, Muridae)
| familia_authority = [[Johann Karl Wilhelm Illiger|Illiger]], 1811
வரிசை 20:
*[[முரினீ]] (Murinae)
}}
'''எலிக்குடும்பம்''' அல்லது '''முரிடீ''' (Muridae) என்பது [[பாலூட்டி]]கள் வகுப்பில் உள்ள குடும்பங்கள் யாவற்றினும் மிகப்பெரிய குடும்பம். இக் குடும்பத்தில் ஏறக்குறைய 650 இனங்கள் உள்ளன. இவை [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]], [[ஐரோப்பா|ஐரோப்பா]], [[ஆத்திரேலியா|ஆசுத்திரேலியா]] ஆகிய இடங்களில் இயற்கையாக வாழ்கின்றன. எலி இனங்கள் உலகெங்கும் அறிமுகப்படுத்தப்பட்டு எங்கும் பரவி உள்ளன. சுண்டெலி, வயல் எலிகள், கெர்பில் முதலியவை இந்தக் குடும்பத்தை சேர்ந்த எலி வகைகள் ஆகும். அறிவியற் பெயராகிய முரிடீ (Muridae) என்பதன் பொருள் [[இலத்தீன்|இலத்தீனில்]] எலி என்பதே. இச்சொல் கிரே (J. E. Gray) என்பவரால் 1825 இல் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது<ref>ஆக்சுபோர்டு ஆங்கில அகரமுதலி, Oxford English Dictionary: "Murid"</ref>.
 
 
வரிசை 46:
*[[முரினீ]] (Murinae) (ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய எலிகள்)
 
== மேற்கோள்களும் துணைநூல்களும் ==
{{reflist}}
*{{Citation
வரிசை 146:
[[th:วงศ์หนู]]
[[uk:Мишові]]
[[vep:Hir’Hir']]
[[zh:鼠科]]
"https://ta.wikipedia.org/wiki/எலிக்குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது