பேருந்து நிறுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: la:Mansio laophoriorum
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[File:Bus stop shelter.wind- mill.jalasjarvi.20070703.ojp.jpg|thumb|right|250px|[[பின்லாந்து|பின்லாந்திலுள்ள]] வண்ணமயமான பேருந்து நிறுத்தம் ஒன்று.]]
'''பேருந்து நிறுத்தம்''' என்பது, [[பயணி]]களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்குமாக, [[பொதுப் போக்குவரத்து]]ப் [[பேருந்து]]களை நிறுத்துவதற்காக ஒதுக்கிய இடத்தைக் குறிக்கும்.
 
வரிசை 13:
 
==அடையாளங்கள்==
[[File:Chulalongkorn University bus stop.jpg|thumb|right|250px|[[தாய்லாந்து|தாய்லாந்தில்]] சலாலோங்கோன் பல்கலைக்கழகத்தை அண்டி வரிசையாக அமைந்துள்ள பேருந்து நிறுத்தங்கள்.]]
பெரும்பாலான பேருந்து நிறுத்தங்களில் ஒரு கம்பத்தில் பொருத்தப்பட்ட ஒரு [[அடையாளச் சின்னம்]] இருக்கும். சிலவிடங்களில் நிறுத்தங்களில் அமைக்கப்படும் நிழலுக்கான அமைப்புக்களில் இவ்வடையாளச் சின்னங்கள் பொருத்தப்படுவதும் உண்டு. இந்த அடையாளம் பொதுவாகப் பேருந்தைக் குறிக்கும் ஒரு வரைபடத்தைக் கொண்டிருக்கும் சில இடங்களில் "பேருந்து நிறுத்தம்" என எழுதப்பட்டிருப்பதும் உண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/பேருந்து_நிறுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது