மந்திரம் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: bar:Mantra
No edit summary
வரிசை 2:
'''மந்திரம்''' என்ற சொல் பல பொருள்களில் வழங்குகிறது. ஒரு பொருள் சில ஒலிப்பண்புகளுடன் கூடிய சொல், அல்லது சொற் தொடர்கள் ஒருவர் மீண்டும் மீண்டும் ஒலிப்பதன் மூலம் ஒருவருடைய கவனத்தை குவியப்படுத்தலாம் என்பது. இதுவே தற்காலத்தில் தரப்படும் பொருள்.
 
தொன்மவியல்களில் மந்திரம் என்பது மீவியற்கை சக்தியை வழங்ககூடிய சொற்தொடர்களைக் குறிக்கிறது. இதற்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.
* பஞ்சாச்சரம் ஐந்தெழுத்து மந்திரம் '''நமசிவாய''' (நமச்சிவாய) சிவ-மந்திரம்
* சடாச்சரம் ஆறெழுத்து மந்திரம் '''சரவணபவ''' முருகன்-மந்திரம்
* அட்டாச்சரம் எட்டெழுத்து மந்திரம் '''ஓம் நமோ நாராயணாய''' நாராயண-மந்திரம்
 
 
"https://ta.wikipedia.org/wiki/மந்திரம்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது