பயனர்:Aravinth.bios/திட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 78:
 
== குறுகிய காலத் திட்டங்கள் ==
* இலங்கையின் [[அகணிய உயிரி|உள்நாட்டுக்குரிய]] [[பறவைகள்]] (Endemic Birds of Sri Lanka) பற்றிய கட்டுரைகளைத் தமிழில் எழுதுதல் மற்றும் மொழிபெயர்த்தல்.
 
 
வரிசை 85:
* [[உயிரியல்]], [[வானியற்பியல்]], [[அண்டவியல்]], [[வானியல்|விண்ணியல்]], [[தகவல் தொழில்நுட்பம்|தகவற் தொழினுட்பம்]], [[கவிதை]], [[இலக்கியம்]] போன்ற துறைகளைச் சார்ந்த புதிய கட்டுரைகளை எழுதுதல்.
* இந்தத் துறைகளிலும், எனக்குப் பரிச்சயமான வேறு துறைகளிலும் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளை விரிவாக்கம் செய்தல்.
* இன்னும் எழுதப்படாத, இத் துறைகள் சார்ந்த முக்கியமான கட்டுரைகளை, ஆங்கிலத்திலிருந்து, எந்தத் தகவலும் விட்டுப் போகாது மொழிபெயர்ப்புச் செய்தல்.
* இந்தத் துறைகளில் ஏற்கனவே எழுதப்பட்டுள்ள கட்டுரைகளில் உள்ள பிழைகளைத் திருத்துததல்.
* என்னாற் படம் பிடிக்கப்பட்ட, விக்கிமீடியாவிற்குப் பயன்படக்கூடிய, சிறந்த புகைப்படங்கள் மற்றும் ஏனைய படிமங்களையும், எனது நண்பர்களுக்குச் சொந்தமான புகைப்படங்கள் மற்றும் ஏனைய படிமங்களை அவர்களின் அனுமதியோடும் விக்கிமீடியாவிற் பதிவேற்றுதல்.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Aravinth.bios/திட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது