இருமுனையப் பிறழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fasly (பேச்சு | பங்களிப்புகள்)
"வாழ்வில் எல்லோருக்கும் ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
*துவக்கம்*
வரிசை 1:
{{Infobox disease
வாழ்வில் எல்லோருக்கும் மேடும் பள்ளமும் வரும். இந்த மேடு அசாதாரண மேடாகவும் பள்ளம் பெரிய பள்ளமாகவும் மாறும் போது அது ஒரு உளப்பிரச்சினையாகிறது. இருதுருவக்கோளாறு உள்ள ஒருவர் [[பித்து]], [[உளச்சோர்வு]] ஆகிய இரு உளப்பிரச்சினைகளுக்கும் மாறி மாறி உட்பட்டு துன்பப்படுவார். BI என்றால் துருவம் (Polar). சாதாரண [[மனச்சோர்வை]] ஒருதுருவ மனச்சோர்வு எனலாம். இருதுருவக் கோளாறில் பெரும்பாலும் முதலில் தோன்றுவது பித்து நிலையாகும். அக்காலப்பகுதியில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு உயர்ந்த சக்தியுள்ள மனோபாவத்துடன் இருப்பதோடு, [[வன்முறை]], குற்றச்செயல்கள், மதுப்பாவனை, குடும்ப பிரச்சினைகள் ஆகியவற்றிலும் ஈடுபடக்கூடும். சிறிது காலம் [[பித்து]] நோய் நீடித்த பின் [[மனச்சோர்வு]] வரலாம். பித்து நிலையோடு ஒப்படும் போது மனச்சேர்வுக்குறிய காலம் குறைவாக இருந்த போதிலும் அதிக வலிமையுடன் தோன்றுவதால், இக்கால பகுதியில் தற்கொலை எண்ணங்களுடன் இருக்கக்கூடும். ஒருதுருவ மனச்சோர்வை விட இருதுருவக் கோளாறில் தற்கொலைக்கான வாய்ப்புக்கள் அதிகம்.
| Name = இருமுனைய பிறழ்வு
| Image = P culture.svg
| Caption = இருமுனையப் பிறழ்வு [[பித்து|கூடிய கிளர்ச்சிக்கும்]] [[மனத்தளர்ச்சி|உளச்சோர்வுக்கும்]] இடையே மாறி மாறி இருத்தலாகும்
| DiseasesDB = 7812
| ICD10 = {{ICD10|F|31||f|30}}
| ICD9 = {{ICD9|296.0}}, {{ICD9|296.1}}, {{ICD9|296.4}}, {{ICD9|296.5}}, {{ICD9|296.6}}, {{ICD9|296.7}}, {{ICD9|296.8}}
| ICDO =
| OMIM = 125480
| OMIM_mult = {{OMIM2|309200}}
| MedlinePlus = 001528
| eMedicineSubj = med
| eMedicineTopic = 229
| MeshID = D001714
}}
'''இருமுனையப் பிறழ்வு ''' (''Bipolar disorder'' அல்லது ''bipolar affective disorder'') அல்லது '''இருதுருவக் கோளாறு''' என்பது '''கிளர்ச்சி-சோர்வு கோளாறான''' ஓர் [[உளநோயியல்|உளநோய்]] ஆகும். உளநோய் கண்டறிதலில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட [[பித்து|அதீத உற்சாக நிலை]] நிகழ்விருந்து ஒன்று அல்லது மேற்பட்ட [[மனத்தளர்ச்சி|சோர்வு]] நிகழ்வுகள் இருப்பினும் இல்லாதிருப்பினும் அது இருமுனையப் பிறழ்வாக வகைப்படுத்தப்படுகிறது. உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை [[பித்து]] என அழைக்கப்படுகிறது. இவ்வாறான மிக உயர்ந்த மன உணர்நிலைகளை எட்டியவர்கள் பொதுவாக உளத்தளர்ச்சி உணர்நிலைகளையும் உணர்வதுண்டு. சில நேரங்களில் இரண்டும் ஒரே நேரத்தில் நிகழும் ''கலந்த உணர்நிலை''யிலும் அவர்கள் இருக்கலாம். {{sfn|Basco|2005| p=viii}} இத்தகைய இருவேறு அதீத மனநிலைகளுக்கு இடையே "வழமையான" உணர்நிலைகளிலும் இருப்பர்; ஆனால், சில நபர்களுக்கு தளர்வும் உற்சாகமும் விரைவாக மாறிக்கொண்டிருக்கலாம் - இது ''விரைவுச் சுழற்சி'' எனப்படுகிறது. தீவிரமான பித்து நிலைகளில் உளப்பிணி அறிகுறிகளான திரிபுக்காட்சிகளும் மாயத் தோற்றங்களும் வெளிப்படும். இந்த மனக்கோளாறை உணர்நிலை மாற்றங்களின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து இருமுனையம் I, இருமுனையம் II, சைக்ளோதைமியா என்ற பிற துணை பகுப்புகளில் வகைப்படுத்துகின்றனர். இவை அனைத்துமே ''இருமுனையக் கற்றை'' (bipolar spectrum) எனப்படுகிறது.
==மேற்கோள்கள்==
{{Reflist|30em}}
; உசாத்துணைகள்
{{Refbegin|30em}}
* {{cite book|last=Basco|first=Monica Ramírez|year=2005|title=The bipolar workbook: tools for controlling your mood swings|url=http://books.google.com/books?id=TPq0nHiWd6EC|accessdate=20 February 2012|publisher=Guilford Press|isbn=978-1-59385-162-0|ref=harv}}<!--
-->
* {{cite book |last1=Goodwin |first1=F. K. |last2=Jamison |first2=K. R. |year=1990 |title=Manic-Depressive Illness |location=New York |publisher=Oxford University Press |isbn=978-0-19-503934-4 |ref=harv}}<!--
-->
* {{cite book |last1=Goodwin |first1=F. K. |last2=Jamison |first2=K. R. |year=2007 |title=Manic-depressive illness: bipolar disorders and recurrent depression |publisher=Oxford University Press |isbn=978-0-19-513579-4 |ref=harv |url=http://books.google.com/books?id=X7XLhltqsv8C&pg=PP6}}<!--
-->
* {{cite book |last=Robinson |first=D. J. |year= 2003 |title=Reel Psychiatry: Movie Portrayals of Psychiatric Conditions |location=Port Huron, Michigan |publisher=Rapid Psychler Press |isbn=978-1-894328-07-4 |ref=harv}}<!--
-->
{{Refend}}
 
==மேலும் அறிய==
{{refbegin}}
;தற்கால முதல்நபர் கட்டுரைகள்
* Simon, Lizzie (2002). ''Detour: My Bipolar Road Trip in 4-D''. New York: Simon and Schuster. ISBN 978-0-7434-4659-4.
* [[Florence Noiville]] (2012). ''The Gift''. Chicago: The Northwestern University Press. ISBN-10: 0810126761
* Behrman, Andy (2002). ''Electroboy: A Memoir of Mania''. New York: Random House. ISBN 978-0-375-50358-0.
* [[Marya Hornbacher|Hornbacher, Marya]] (2008). ''Madness: A Bipolar Life''. ISBN 978-0-618-75445-8.
* Lovelace, David (2008). ''[[Scattershot (book)|Scattershot: My Bipolar Family]]''. New York: Dutton Adult. ISBN 978-0-525-95078-3.
{{refend}}
;Managing bipolar disorder
{{refbegin}}
* {{Cite book |year=2009 |title=Living with Bipolar |last=Berk |first=Lesley |publisher=[[Vermilion]] |isbn=978-0-09-192425-6}}
{{refend}}
;Bipolar disorder in children
{{refbegin}}
* Greenberg, Rosalie (2008). ''Bipolar Kids: Helping Your Child Find Calm in the Mood Storm''. ISBN 978-0-7382-1113-8
* Papolos, Demetri; Papolos, Janice (2007). ''The Bipolar Child: The Definitive and Reassuring Guide to Childhood's Most Misunderstood Disorder'' 3rd ed. New York: Broadway. ISBN 978-0-7679-2860-1.
* Raeburn, Paul (2004). ''Acquainted with the Night: A Parent's Quest to Understand Depression and Bipolar Disorder in His Children''. ISBN 978-0-7679-1437-6.
* Earley, Pete (2006). ''Crazy''. New York: G. P. Putnam. ISBN 978-0-399-15313-6. A father's account of his son's bipolar disorder.
{{refend}}
;Classic works on bipolar disorder
{{refbegin}}
* [[Emil Kraepelin|Kraepelin, Emil]] (1921). ''Manic-depressive Insanity and Paranoia'' ISBN 978-0-405-07441-7. English translation of the original German from the earlier eighth edition of Kraepelin's textbook&nbsp;– now outdated, but a work of major historical importance.
* Padesky, Christine; Greenberger, Dennis (1995). ''Mind Over Mood: Cognitive Treatment Therapy Manual for Clients''. New York: Guilford. ISBN 978-0-89862-128-0.
{{refend}}
==வெளி இணைப்புகள்==
*[http://www.nimh.nih.gov/health/publications/bipolar-disorder/complete-index.shtml Bipolar Disorder overview] from the U.S. [[National Institute of Mental Health]] website
*[http://www.nice.org.uk/Guidance/CG38 NICE Bipolar Disorder clinical guidelines] from the U.K. [[National Institute for Health and Clinical Excellence]] website
*{{dmoz|Health/Mental_Health/Disorders/Mood/Bipolar_Disorder|Bipolar Disorder}
 
{{Link FA|sv}}
 
[[af:Bipolêre gemoedsversteuring]]
[[ar:اضطراب ثنائي القطب]]
[[az:Bipolyar pozuntu]]
[[be:Біпалярны афектыўны разлад]]
[[bg:Биполярно разстройство]]
[[ca:Trastorn bipolar]]
[[cs:Bipolární afektivní porucha]]
[[cy:Anhwylder deubegwn]]
[[da:Bipolar affektiv sindslidelse]]
[[de:Bipolare Störung]]
[[et:Bipolaarne häire]]
[[el:Διπολική διαταραχή]]
[[es:Trastorno bipolar]]
[[eo:Dupolusa obstrukco]]
[[eu:Desoreka bipolar]]
[[fa:اختلال دوقطبی]]
[[fr:Trouble bipolaire]]
[[gl:Trastorno bipolar]]
[[ko:조울증]]
[[hi:द्विध्रुवी विकार]]
[[hr:Bipolarni afektivni poremećaj]]
[[id:Bipolar disorder]]
[[it:Disturbo bipolare]]
[[he:הפרעה דו-קוטבית]]
[[jv:Bipolar]]
[[kk:Желікпе-депрессиялық психоз]]
[[lv:Maniakālā depresija]]
[[lt:Maniakinė depresija]]
[[hu:Bipoláris zavar]]
[[mk:Биполарно растројство]]
[[arz:ذهان الهوس و الاكتئاب]]
[[nl:Bipolaire stoornis]]
[[ja:双極性障害]]
[[no:Bipolar lidelse]]
[[nn:Bipolar liding]]
[[oc:Tresvirament bipolar]]
[[pl:Zaburzenia afektywne dwubiegunowe]]
[[pt:Transtorno bipolar]]
[[ro:Tulburare bipolară]]
[[ru:Биполярное аффективное расстройство]]
[[sq:Bipolarizmi]]
[[simple:Bipolar disorder]]
[[sk:Bipolárna afektívna porucha]]
[[sl:Bipolarna motnja]]
[[sr:Манично-депресивна психоза]]
[[sh:Bipolarni afektivni poremećaj]]
[[fi:Kaksisuuntainen mielialahäiriö]]
[[sv:Bipolär sjukdom]]
[[tl:Diperensiyang bipolar]]
[[te:బైపోలార్ డిజార్డర్]]
[[tr:Bipolar bozukluk]]
[[uk:Біполярний афективний розлад]]
[[zh:躁鬱症]]
"https://ta.wikipedia.org/wiki/இருமுனையப்_பிறழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது