தொடருந்து நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Krishnaprasaths பயனரால் இரயில் நிலையம், தொடருந்து நிலையம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.: தம...
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி இரயில் மேடை - நடைமேடை
வரிசை 2:
[[படிமம்:Chennai Central interior.jpg|thumb|சென்னை சென்ட்ரல் உட்பகுதி, இந்தியாவில் பரபரப்பான ரயில் நிலையங்களில் ஒன்று.]]
[[படிமம்:Guindy 2006 03 01.jpg|thumb|[[கிண்டி]] தொடர்வண்டி நிறுத்தம்.]]
'''தொடருந்து நிலையம்''' அல்லது '''இரயில் நிலையம்''' அல்லது '''தொடர்வண்டி நிலையம்''' என்பது பொதுவாக [[இரயில்|இரயிலில்]] பயணிகள் அல்லது [[சரக்கு|சரக்குகளை]] ஏற்ற அல்லது இறக்க அமைக்கப்பட்ட இடம் ஆகும். இது பொதுவாக ஒரு இரயில்நடை மேடையை தண்டவாளத்திற்கு பக்கவாட்டில் கொண்டுள்ளது. இது மேலும் நிலைய கட்டிடம் (பொருட் கிடங்கு) தொடர்பான சேவைகள், பயணச்சீட்டு விற்பனை மற்றும் காத்திருக்கும் அறைகள் போன்றவற்றைக் கொண்டிருக்கும். சிறிய இரயில் நிலையங்கள் 'இரயில் நிறுத்தம்' என்றும் குறிப்பிடப்படுகின்றன.
 
== இரயில் சந்திப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/தொடருந்து_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது