விமல் சொக்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடக்ங்களில்நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பி.பி.சி. தமிழோசையில் அறிவிப்பாளராக இருக்கும் இவர் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியாவார். அறிவிப்பாளரும், லண்டனில் "இசைக்குயில்" போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான யோகா தில்லைநாதன் இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/விமல்_சொக்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது