சுனிதி சௌஹான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 15:
| Website =
}}
'''சுனிதி சௌஹான்''' (''Sunidhi chauhan'', ஆகஸ்ட் 14, 1983) வணிக ரீதியான [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் பாடிவரும் முக்கிய பின்னணிப் பாடகர் ஆவார். சுனிதி ஷௌஹான் [[இந்தி]], [[மராத்தி]], [[தமிழ்]], [[தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], குஜராத்தி, அஸ்ஸாமி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் 2,000 க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருக்கிறார். இவர் பதினான்கு முறை [[பிலிம்பேர் விருது]]க்கு பரிந்துரைக்கப்பட்டு அவற்றில் மூன்று முறை வென்றுள்ளார். மேலும் இரண்டு ஸ்டார் ஸ்க்ரீன் விருதுகளையும், இரண்டு ஐபா விருதுகளையும் மற்றும் ஒரு ஜீ சினி விருதையும் பெற்றுள்ளார்.சுனிதி சௌஹான் தம் திரைத்துறை பிரவேசத்தை சாஸ்த்ராவில் துவங்கினார்.சுனிதி சௌஹான் தம் திரைத்துறை பிரவேசத்தை ஹிந்தி திரைப்படமான சாஸ்த்ராவில் துவங்கினார்.
 
==ஆரம்பக்கால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சுனிதி_சௌஹான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது