வீ. சு. சம்பத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
{{inuse | 30 நிமிடங்கள்}} *நீக்கம்* |
||
வரிசை 1:
'''வீரவள்ளி சுந்தரம் சம்பத்''' (பிறப்பு: [[16 ஜனவரி]], [[1950]]) ஒரு இந்திய நிருவாகி, ஜூன் 10, 2012 முதல் [[இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் | இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக]] பொறுப்பேற்க உள்ளார். இவர் 1973-ம் வருடம் முதல் [[இந்திய ஆட்சிப் பணி]] அலுவலராக இருக்கும் இவர், தமிழ்நாட்டிலுள்ள [[வேலூர் | வேலூரைச்]] சேர்ந்தவர். இவர் [[இந்தியத் தேர்தல் ஆணையம் | இந்தியத் தேர்தல் ஆணையத்தில்]] 21 ஏப்ரல் 2009 முதல் பணியாற்றி வருகிறார். அதற்குமுன்பு [[இந்திய அரசு | இந்திய அரசின்]] எரிசக்தி மற்றும் ஆற்றல் துறையில் செயலாளராக பணிபுரிந்து வந்தார். ஜுன் 6, 2012 அன்று [[இந்தியக் குடியரசுத் தலைவர்]], [[பிரதிபா பாட்டில்]] முன்னிலையில் [[ச. ய. க்வாரிஷி]]க்கு பதிலாக தலைமைத் தேர்தல் அதிகாரியாக பொறுப்பு அளிக்கப்பட்டது. இவர் ஓய்வு பெறும் வரையில் 16 ஜனவரி 2015 (தன்னுடைய 65-வது அகவை வரையிலும்) இப்பதவியில் இருப்பார். <ref>{{cite news| url= http://timesofindia.indiatimes.com/india/V-S-Sampath-is-new-Chief-Election-Commissioner/articleshow/13871294.cms| title= V S Sampath is new Chief Election Commissioner| date=06 June 2012}}</ref>
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
வரி 12 ⟶ 8:
* [http://www.india-server.com/news/v-s-sampath-appointed-election-6865.html India-server.com]
[[en:V. S. Sampath]]
[[ml:വി.എസ്. സമ്പത്ത്]]
|