இயங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 15:
மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. கட்டமைப்பில்தான் ஒன்று அல்லது பல இயங்கமைவுகளைக்கொண்ட இயந்திரம் அமைகிறது ; இயங்குகிறது.
 
இயங்கமைவுகளை பல முறைகளில் பிரிக்கலாம்: முதலாவதாக,
முதலாவதாக, வெளியீட்டு வேகத்தன்மையைப்பொறுத்து, 1. சீரான இயங்கமைவு 2. சீரற்ற இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
இரண்டாவதாக, பாகங்கள் அல்லது பாகங்களின் புள்ளிகள் இயங்கும் இட அமைப்பைப்பொறுத்து, 1. தள இயங்கமைவு 2. கோள இயங்கமைவு 3. பரவெளி இயங்கமைவு என வகைப்படுத்தலாம்.
 
[[பகுப்பு:இயங்குவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/இயங்கமைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது