முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
 
== லுமும்பாவின் இறப்பு ==
[[ஜனவரி 17]], [[1961]] இல் லுமும்பா [[பெல்ஜியம்|பெல்ஜிய]] அதிகாரத்துக்குட்பட்ட கட்டங்காவில் பலமான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்<ref name="bbc-wkl">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.35.38-00.35.49</ref>. அதே நாளிரவு காடொன்றினுள் கொண்டு செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டுக் கொன்றவர்களில் இருவர் கப்டன்கேப்டன் ஜூலியென் காட் மற்றும் காவற்துறை அதிபர் வேர்ஷூரே ஆகியோர். இவர்கள் இருவரும் பெல்ஜிய நாட்டவர்கள் ஆவர்<ref name="bbc-wkl-1">{{cite web|title=Correspondent:Who Killed Lumumba-Transcript|url=http://news.bbc.co.uk/hi/english/static/audio_video/programmes/correspondent/transcripts/974745.txt|publisher=BBC}} 00.36.57</ref>. கொங்கோ அதிபர் மற்றும் இரு அமைச்சர்களும் லுமும்பா சுடப்படும் போது அங்கு இருந்திருக்கிறார்கள். லுமும்பாவுடன் சேர்ந்து அவரது இரு ஆதரவாளர்களும் அப்போது சுட்டுக் கொல்லப்பட்டனர். லுமும்பாவின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. பெல்ஜியத் தகவல் படி இக்கொலைகள் [[ஜனவரி 17]], [[1961]] இரவு 9:40 க்கும் 9:43 க்கு இடையில் இடம்பெற்றது.
 
மூன்று வாரங்களின் பின்னரேயே லுமும்பாவின் இறப்பு அறிவிக்கப்பட்டது. லுமும்பா சிறையில் இருந்து தப்பிக்க முயன்றதாகவும் ஆத்திரமடைந்த ஊர்வாசிகளே அவரைக் கொலை செய்ததாகவும் உள்ளூர் [[வானொலி]] தகவல் தந்தது.
13,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1130779" இருந்து மீள்விக்கப்பட்டது