இருமுனையப் பிறழ்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎அறிகுறிகள்: *திருத்தம்*
வரிசை 17:
 
== அறிகுறிகள் ==
[[File:Van Gogh the blooming plumtree (after Hiroshige), 1887.jpg|alt=|thumb|இந்தக் கோளாறால் படைப்பாற்றல் தூண்டப்பட்ட கலைசர்களில்கலைஞர்களில் [[வின்சென்ட் வான் கோ]]வும் ஒருவர்]]
இந்தக் கோளாறு உள்ளவர்களின் மூளை உயர் ஆற்றல் நிலையில் இருக்கும். அல்லது மிகக் குறைந்த ஆற்றல் நிலையில் இருக்கும். இரு முனையம் என்பது மூளையின் இந்த இரு தீவிரநிலைகளையேக் குறிக்கிறது. மூளை உயர்ந்த நிலையில் இருக்கும்போது உணர்ச்சிகள் தீவிரமாக இருக்கின்றன; பயம், மகிழ்ச்சி போன்றவை கடுமையாக உணரப்படும். இந்த நிலையில், பித்து, இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது; பிறருக்கு கொடை அளிப்பதோ பணத்தைச் செலவழிப்பதோ இயல்புக்கு மாறாக இருக்கும். எது உண்மை எது மனத்தோற்றம் என்று பிரிக்க முடியாத நிலையில் இருப்பர். வெகுண்டெழும்போதும் வன்முறையில் இறங்குவர்; இருப்பினும் இது பொதுவான கருத்துக்கு மாறாக அடிக்கடி நிகழ்வதில்லை.
 
வரிசை 23:
 
இந்தக் கோளாறு உள்ளவர்களுக்கும் [[படைப்பாற்றல்|படைப்பாற்றுத் திறனுக்கும்]] தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. <ref name="pmid20936438">{{cite pmid|20936438|noedit}}</ref> சிலருக்கு இந்தக் கோளாறால் தங்கள் காதலை பராமரிக்கத் தெரிவதில்லை.<ref>[http://books.google.co.uk/books?id=rnr_OxfcqDcC&pg=PA338&dq=e&hl=en&sa=X&ei=A8NcT6qCIIKl0QW82_jBDQ&ved=0CDMQ6AEwAA#v=onepage&q=&f=false Manic-depressive illness: bipolar disorders and recurrent depression] page 338, Frederick K. Goodwin</ref><ref>[http://books.google.co.uk/books?id=6tXijpqnnbcC&pg=PA160&dq=&hl=en&sa=X&ei=A8NcT6qCIIKl0QW82_jBDQ&ved=0CF8Q6AEwBw#v=onepage&q=&f=false Bipolar Disorder Demystified: Mastering the Tightrope of Manic Depression] page 160, Lana R. Castle</ref>
 
 
== சிகிச்சை ==
"https://ta.wikipedia.org/wiki/இருமுனையப்_பிறழ்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது