காளான் நஞ்சாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox disease| Name = நஞ்சாகும் காள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 14:
}}
 
'''நச்சாகும் காளான்''' (இது மைசெட்டிசம் (mycetism) என்றும் அழைக்கப்படும்) என்பது சிலவகைக்காளான்களில் இருக்கும் நச்சுப்பொருள்கள் உடலுக்குத் தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும். இதன் அறிகுறிகளும் விளைவுகளும் உணவுச்செரிமான (சமிப்பாடு) இடையூறுகள் ஏற்படுவதில் இருந்து இறந்து போவது வரை கடுமை நிறைந்ததாக இருக்கும். காளானில் இருக்கும் நச்சுப்பொருள்கள் காளானின் உயிரணுக்களின் வழி நடைபெறும் இரண்டாம்நிலஇரண்டாம்நிலை [[வளர்சிதை]] மாறங்களின் விளைவால் உருவாவன. மிகப்பெரும்பாலான காளான்கள் நஞ்சாகும் சூழல்கள், மக்கள் சரிவர அடையாளப்படுத்தி எடுத்துப் பயன்படுதாமையாலேயே நிகழ்வன. உண்ணக்கூடிய காளான் வகை போலவே சில உண்ணக்கூடாத நச்சுத்தன்மை கொண்ட காளான்கள் உள்ளன. உணவுக்காக காளான் பறிப்பவர்கள், அலல்துஅல்லது எடுப்பவர்கள்கூட பிழை செய்ய நேரிடும்.
 
நச்சுத்தன்மையான காளான்களால் துன்பப்படாமல் இருக்க,நௌண்ணக்கூடிய உண்ணக்கூடிய நல்ல காளான்களைப் பறிப்பாளர்கள், அதேபோல் தோற்றம் அளிக்கும் நச்சுக் காளான்களையும் நன்கு அடையாளம் காணப் பழகவேண்டும். மேலும் உண்ணக்கூடிய காளான்களையும் அவற்றை உணவாகச் சமைக்கும் முறையைப் பொருத்தும் நஞ்சாகும் தன்மை இருக்கும். மேலும் உண்ணக்கூடிய தன்மை, புவியிட அமைப்பை பொருத்தும் அமையும்{{Citation needed|date=July 2011}}
 
==மக்கள் மரபு அறிவு==
"https://ta.wikipedia.org/wiki/காளான்_நஞ்சாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது