அவகாதரோ மாறிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Parvathisri பயனரால் அவேகாட்ரோ எண், அவோகாட்ரோ எண் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
திருத்தம்
வரிசை 1:
[[File:Avogadro Amedeo.jpg|right|180px|thumb|[[அமேடியோ அவேகாட்ரோ]]]]
 
'''அவேகாட்ரோஅவோகாட்ரோ எண்''' (''Avogadro constant'') என்பது [[வேதியியல்]] கணக்கீடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு [[மாறிலி]] ஆகும். இது ஒரு மிகப்பெரிய எண். ஒரு [[மோல்]] அளவு அல்லது ஒரு [[கிராம்]] அளவு அல்லது ஒரு கிராம் [[அயனி]] அளவு உள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள [[மூலக்கூறுகள்]] அல்லது [[அணு|அணுக்கள்]] அல்லது அயனிகள் இவைகளின் மொத்த எண்ணிக்கையே '''அவேகாட்ரோஅவோகாட்ரோ எண்''' என்பதாகும். இதனைக் கண்டறிந்தவர் [[அமேடியோ அவேகாட்ரோஅவோகாட்ரோ]].<ref>சி. சண்முகம், அறிவியல் ஒளி, ஆகஸ்ட் 2010 இதழ்</ref>
 
சுருங்கக் கூறினால், அவேகாட்ரோஅவோகாட்ரோ எண் என்பது துல்லியமாக 12 கி( கார்பன்-12)ல் என்னும் பொருளில் காணும் அணுக்களின் மொத்த எண்ணிக்கை என அறியலாம்.<ref>வேதியியல் தொகுதி-1, பதினொன்றாம் வகுப்பு, தமிழ் நாட்டுப் பாடநூல் கழகம், திருத்திய பதிப்பு 2007 பக்கம் 3.</ref>
 
ஒரு [[மோல்]] அளவுள்ள எந்தப் பொருளாக இருந்தாலும் அதில் உள்ள மூலக்கூறுகளின் எண்ணிக்கை எப்போதுமே 6.023 x 10 <sup>23</sup> ஆகும். சுருக்கமாகக் கணித வடிவில் குறிப்பிடும் இவ்வெண்ணின் உண்மையான வடிவம். 602 300 000 000 000 000 000 000 என்று வரும் . எடுத்துக்காட்டாக ஒரு மோல் அளவுகளாகிய 18 கிராம் [[நீர்]], 180 கிராம் [[குளுக்கோஸ்குளுக்கோசு]], 44 கிராம் [[கார்பன்-டை-ஆக்சைடு]] ஈராக்சைடு, 32 கிராம் [[ஆக்ஸிஜன்ஆக்சிசன்]], இரண்டே இரண்டு கிராம் [[ஹைட்ரஜன்ஐதரசன்]]... மூலக்கூறு, இப்படி இந்த அத்தனைப்அவ்வவ் பொருள்களிலும் உள்ள மூலக்கூறுகளை எண்ணிப் பார்த்தால் ஒரே எண்ணிக்கைதான் கிடைக்கும். அதுதான் 6.023 x 10 <sup>23</sup> என்ற '''அவேகாட்ரோஅவோகாட்ரோ எண்''' ஆகும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அவகாதரோ_மாறிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது