காளான் நஞ்சாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:நச்சு உணவுகள் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
*"நச்சுக்காளான்கள் வெள்ளியை கறுப்பாக்கும்]." - அறியப்பட்ட காளான் நச்சுப்பொருள்கள் எவையும் வெள்ளியோடு வேதிவினை கொள்வதை அறியவில்லை..
*"நச்சுத்தன்மையுடைய காளான்கள் நற்சுவையாக இருக்காது." – இறப்புதரும் நச்சுத்தன்மை கொண்ட அமானிட்டா இனக் காளான்களை உண்டவர்கள் நல்ல சுவையுடன் இருந்ததாகவே அறிவித்தனர்.
*"சமைத்துவிட்டாலோ, அவித்துவிட்டாலோ, ஊறுகாய் ஆக்கிவிட்டாலோ எல்லா காளான்களும் தீங்களிக்காதவையே" – உண்ணக்கூடாத சில காளான்களைத் தக்கவாறு சமைத்தபின் அவை தீங்கிழைப்பது குறையும் அல்லது இல்லாது போகும் எனினும், பல நச்சுப்பொருள்கலை நச்சுத்தன்மை நீக்கியதாக ஆக்க முடியாது. பல மைக்கோடாக்ஃசின் எனப்படும் காளான் நச்சுப்பொருள்கள் வெப்பத்தால் சிதைவன அல்ல, ஆகவே சமைப்பதால் அந்த நச்சுப்பொருள்கள் வேதிவினைப்படி பகுக்கப்படுவதில்லை, குறிப்பாக இறப்புக்குப்பி ("death cap") என்பதில் இருந்தும் மற்ற அமானிட்டா இனக் காளான்களில் இருந்தும் பெறும் ஆல்ஃபானமானிட்டின்ஆல்ஃபா-அமானிட்டின் (α-amanitin) என்னும் நச்சுப்பொருள் (இவை வெப்பத்தால் வேதியியல் சிதைவு பெறுவதில்லை).
*"நச்சுக் காளான்கள் அரிசியோடு கொதிக்க வைத்தால் அரிசியைச் சிவப்பாக்கும்".<ref name="CDC1981">{{cite journal | title = Mushroom Poisoning among Laotian Refugees – 1981 | journal = MMWR | volume = 31 | issue = 21 | pages = 287–8 | publisher = CDC | location = USA | date = June 4, 1982 | url = http://www.cdc.gov/mmwr/preview/mmwrhtml/00001107.htm | accessdate = 2008-08-04 | pmid = 6808348 | author1 = Centers for Disease Control (CDC)}}</ref> பல இலாவோ மக்கள் இத்தகைய மரபு அறிவால் பெரும்பாலும் நச்சு இருசுலா (Russula) வகையாக இருக்ககூடும் என்று கருதப்படும் காளானை உன்டுஉண்டு துன்புற்றனர், ஒரு பெண் தன் உயிரை இழந்தார்<ref>{{cite news| url=http://news.bbc.co.uk/1/hi/england/hampshire/8574915.stm | work=BBC News | title=Woman died of mushroom poisoning | date=2010-03-18}}</ref><ref>{{cite news| url=http://www.timesonline.co.uk/tol/news/uk/article7067321.ece | location=London | work=The Times | first=Laura | last=Pitel | title=Amphon Tuckey died after eating death cap mushrooms picked at botanic gardens | date=2010-03-19}}</ref>
 
== நச்சுக்காளான்களை இனங்காணும் பொதுவான முறைகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/காளான்_நஞ்சாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது