தமயந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
[[Image:Ravi Varma-Princess Damayanthi talking with Royal Swan about Nalan.jpg|right|thumb|தமயந்தியும் தூது வந்த அன்னமும்.<br> [[இராஜா ரவி வர்மா]]வின் ஓவியம்.]]
'''தமயந்தி''' இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப இராச்சியத்தின் இளவரசி. இவர் நிசாத இராச்சியத்தின் அரசனான [[நளன்|நளனை]] மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/தமயந்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது