காளான் நஞ்சாதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Sank (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 14:
}}
 
'''நச்சாகும் காளான்''' (இது மைசெட்டிசம் (mycetism) என்றும் அழைக்கப்படும்) என்பது சிலவகைக் [[காளான்|காளான்களில்]] இருக்கும் [[நஞ்சு|நச்சுப்பொருள்கள்]] உடலுக்குத் தீங்கு விளைவிப்பதைக் குறிக்கும். இதன் அறிகுறிகளும் விளைவுகளும் உணவுச்செரிமான (சமிப்பாடு) இடையூறுகள் ஏற்படுவதில் இருந்து இறந்து போவது வரை கடுமை நிறைந்ததாக இருக்கும். காளானில் இருக்கும் நச்சுப்பொருள்கள் காளானின் [[உயிரணு|உயிரணுக்களின்]] வழி நடைபெறும் இரண்டாம்நிலை [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்களின்]] விளைவால் உருவாவன. மிகப்பெரும்பாலான காளான்கள் நஞ்சாகும் சூழல்கள், மக்கள் சரிவர அடையாளப்படுத்தி எடுத்துப் பயன்படுத்தாமையாலேயே நிகழ்வன. உண்ணக்கூடிய காளான் வகை போலவே சில உண்ணக்கூடாத நச்சுத்தன்மை கொண்ட காளான்கள் உள்ளன. உணவுக்காகக் காளான் பறிப்பவர்கள், அல்லது எடுப்பவர்கள்கூட பிழை செய்ய நேரிடும்.
 
நச்சுத்தன்மையான காளான்களால் துன்பப்படாமல் இருக்க, உண்ணக்கூடிய நல்ல காளான்களைப் பறிப்பாளர்கள், அதேபோல் தோற்றம் அளிக்கும் நச்சுக் காளான்களையும் நன்கு அடையாளம் காணப் பழகவேண்டும். மேலும் உண்ணக்கூடிய காளான்களுக்கும் அவற்றை உணவாகச் சமைக்கும் முறையைப் பொறுத்தும் நஞ்சாகும் தன்மை இருக்கும். மேலும் இந்த நஞ்சாகும் தன்மை, உண்ணக்கூடிய தன்மை, புவியிட அமைப்பைப் பொறுத்தும் அமையும்<ref>{{cite web | url=http://www.sierrapotomac.org/W_Needham/TheMushroomChronicles_Toxicity.htm | title=The Mushroom Chronicles - Toxicity | accessdate=சூன் 08, 2012}}</ref>
வரிசை 61:
 
[[File:Amanita mushroom immatures.jpg|thumb|200px|left|''[[அமானிட்டா]] எசு.பி.பி'', முதிராத, (நஞ்சாக இருக்கும் வாய்ப்புடைய) அமானிட்டா காளான்]][[Image:Coprinus comatus shaggy mane picked.jpg|thumb|200px|left|''[[கோப்ரினசு கொமாட்டசு]] (Coprinus comatus)', முதிராத, (உண்ணக்கூடிய) பிடரிக் காளான்கள்.]]
பெருன்மையான நஞ்சாகித் துன்புற்ற நிகழ்ச்சிகள், காளான்களைத் தவறாக அடையாளம் கண்டதாலேயே நிகழ்ந்தன எனலாம். இந்த நஞ்சுத் தாக்குதலுக்கு உள்ளானவர், பெரும்பாலும் [[புவி|புவியின்]] ஓரிடத்தில் தான் பெற்ற மரபு அறிவைக் கொண்டு இன்னொரு பகுதியில் பயன்படுத்தும் போது ஏற்படும் பிறழ்வால் ஏற்படுகின்றது<ref name="CDC1981" /> அமானிட்டா ஃபால்லாய்டு பார்ப்பதற்கு ஓர் ஆசிய வகையான காளானாகிய வோல்வாரியெல்லா வோல்வோசியா (Volvariella volvacea) போல் இருப்பதால் இப்படி அடிக்கடி நேர்வதுண்டு. குறிப்பாக முதிராத நிலையில் இரண்டுமே வெளிறிய நிறத்தில் இருப்பவை, மூடுறையுடனும் (univeral veil) இருக்கும்.
 
[[அமானிட்டா]]க்களை மற்ற இன காளான்களோடு குழப்பிக் கொள்ள இயலும், குறிப்பாக அவை முற்றிலும் முதிராத நிலையில். ஒரு முறை<ref name="CornellBlog">{{cite web | last = Eschelman | first = Richard | authorlink = Richard Eschelman | title = I survived the "Destroying Angel" | work = | publisher = Cornell | year = 2006 | url = http://blog.mycology.cornell.edu/?p=68 | format = blog | doi = | accessdate = 2008-08-04}}</ref> இவற்றை கோப்ரினசு கோமாட்டசு (Coprinus comatus) என்பதோடு தவறாக அடையாளப்படுத்தப்பட்டது.
வரிசை 68:
[[Image:Phalloide-Caesarea.JPG|thumb|200px|right|''[[அமானிட்டாசு]]கள்'', இரண்டு முதிராத இளம் அமானிட்டாசுகள், ஒன்று இறப்புண்டாக்குவது, மற்றது உண்ணக்கூடியது.]]
[[Image:PuffballMushroom.JPG|thumb|200px|right|''[[பஃவுபால்]]'' (Puffball) ஓர் உண்ணக்கூடிய பஃவுபால் காளான் (puffball mushroom), அதனோடு மிக ஒத்த தோற்றம் அளிக்கும் முதிராத இளம் அமானிட்டாசு.]]
 
 
 
 
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
"https://ta.wikipedia.org/wiki/காளான்_நஞ்சாதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது