பர்பரிகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பர்பரிகன் இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பீமன்|பீமனின்]] மகன் [[கடோற்கஜன்|கடோற்கஜனுக்கும்]] யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். பாண்டவர்கள்[[பாண்டவர்]]கள் பக்கம் போராட விரும்பினாலும் தனது ''தோற்கும் கட்சிக்கே ஆதரவு'' என்ற தனது கொள்கையால் கௌரவர்களுடன்[[கௌரவர்]]களுடன் சேர்ந்து கொள்கிறான்.
 
[[இராசத்தான்|இராசத்தானில்]] பர்பரிகன் [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலி கொடுக்கப்பட்டான் என நம்பப் படுகிறதுநம்பப்படுகிறது.இந்த இந்தச் செய்கையால் [[கிருஷ்ணர்]] அவனைஅவனைத் தெய்வமாக்குகிறார். அங்கு பர்பரிகன் கதுஷ்யாம்ஜி என வழிபடப்படுகிறார்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பர்பரிகன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது