துசுயந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
இந்துத் தொன்மக் கதைகளின் படியும் பண்டைய இந்திய இலக்கியங்கின் படியும் '''துசுயந்தன்''' (துஷ்யந்தன்) ஒரு சிறந்த அரசன். இவரது மனைவி சகுந்தலை. பரத வம்சத்தை தோற்றுவித்த பரத மன்னனின் தந்தை.
 
கதையின் படி [[சகுந்தலை]] விசுவாமித்திரரின் மகள். இவரை ஆசிரமத்தில் சந்திக்கும் துசுயந்தன் கந்தர்வ[[காந்தர்வ விவாகம்|காந்தர்வ மணம்]] புரிந்து கொள்கிறார். பின்னர் இவர் நாடு திரும்பி விட்டார். சகுந்தலையை மறந்தும் விடுகிறார். பின்னாளில் சகந்தலை துசுயந்தனைச் சந்திக்கும் போது முன்பு நடந்தவற்றை நினைவு கொண்டு சகுந்தலையை மணந்து கொள்கிறார்.
 
[[பகுப்பு: மகாபாரதம்]]
"https://ta.wikipedia.org/wiki/துசுயந்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது