வசுதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

10:19, 8 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

இந்து தொன்மக் கதைகளின் படி, வசுதேவர் கிருட்டிணனின் தந்தை. இவரது உடன் பிறந்தாளான குந்தி பாண்டு மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார்.

வசுதேவரின் கம்சனின் உடன்பிறந்தாளான தேவகியை மணமுடித்தார். இவரது இரண்டாவது மனைவி இரோகிணி. இவர்களுக்குப் பிறந்த மகன் பலராமர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசுதேவர்&oldid=1131200" இலிருந்து மீள்விக்கப்பட்டது