வசுதேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
*துவக்கம்*
 
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
இந்து தொன்மக் கதைகளின் படி, '''வசுதேவர்''' [[கிருட்டிணன்|கிருட்டிணனின்]] தந்தை. இவரது உடன் பிறந்தாளான [[குந்தி]], [[பாண்டு]] மன்னனின் மனைவி. வசுதேவரின் மகனாதலால் கிருட்டிணர் வாசுதேவன் என்றழைக்கப்படுகிறார்.
 
வசுதேவரின் [[கம்சன்|கம்சனின்]] உடன்பிறந்தாளான [[தேவகி|தேவகியை]] மணமுடித்தார். இவரது இரண்டாவது மனைவி இரோகிணி. இவர்களுக்குப் பிறந்த மகன் [[பலராமர்]].
 
[[பகுப்பு: மகாபாரதம்]]
"https://ta.wikipedia.org/wiki/வசுதேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது