வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{cleanup}}
 
[[1986]] இல் [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளிடம்]] இருந்து விடுவிக்கும் இராணுவநடவடிக்கை எனப்பொருள்படும் '''ஆப்பரேஷன் லிபரேஷன்''' நடவடிக்கை [[இலங்கை இராணுவம்|இலங்கை இராணுவத்தால்]] நடத்தப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் [[பலாலி]]யில் இருந்து வெளிவந்த இராணுவத்தினர் வசாவிளான், [[குரும்பசிட்டி]] போன்ற பகுதிகளில் முன்னேறினர். இந்த இராணுவ நடவடிக்கை மூலம் பெருந்தொகை மக்கள் இடம்பெயர்ந்தனர். இதில் பெரும்பாலன தமிழர்களின் வீடுகள் எதுவித காரணமும் இன்றி புல்டோசர்கள் மூலம் இடிக்கத்தழிக்கப்பட்டது. இந்த இராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி இலங்கைத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளே இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தலையீடு வேண்டும் எனக் கோரக் காரணம் ஆயிற்று. இந்த இராணுவ நடவடிக்கை அடுத்தே [[1987]] இல் [[இந்திய அமைதி காக்கும் படை]] [[இலங்கை]] வந்தது.
1987 இற்கு முற்பட்டகாலப்பகுகியில் சிறிலங்கா இராணுவம் அவர்களின் முகாம்களுக்குள்ளேயே தமிழர் இயக்கங்களினால் முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். தொண்டமானாறு, வல்வெட்டித்துறை இராணுவமுகாம்களினுடாக முன்னேறிய ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வடராட்சிப்பிரதேசத்தையே ஆக்கிரமித்தனர்.
 
[[பகுப்பு:இலங்கை இனப்பிரச்சினை]]
"https://ta.wikipedia.org/wiki/வடமராட்சி_ஒப்பரேசன்_லிபரேசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது