விமல் சொக்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் [[பி.பி.சி.பிபிசி தமிழோசை]]யில் அறிவிப்பாளராக இருக்கும் இவர் தொழில் ரீதியாக ஒரு சட்டத்தரணியாவார். அறிவிப்பாளரும், லண்டனில் "இசைக்குயில்" போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான [[யோகா தில்லைநாதன்]] இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.
 
==நடித்த மேடை நாடகம்==
"https://ta.wikipedia.org/wiki/விமல்_சொக்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது